தமன்னாவுக்கு நடந்த கொடுமை.. வெளிகாட்ட முடியாமல் தவித்த தருணம்- அவரே சொன்ன தகவல்
கேரவனுக்குள் தமன்னாவுக்கு நடந்த கொடுமையான சம்பவம் தொடர்பில் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
நடிகை தமன்னா
தமிழ் சினிமாவில் அஜித், விஜய், ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை தமன்னா.
Neeya Naana: பிக் பாஸ் ரயானுடன் நடனமாடிய காதலி! காதலனின் ரியாக்ஷனைப் பார்த்து கோபிநாத் செய்த காரியம்
இதனை தொடர்ந்து இவர், தென்னிந்திய படங்களை விட பாலிவுட் படங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
கடைசியாக தமன்னா நடிப்பில் தமிழில் அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி 100 கோடி வசூல் சாதனை செய்தது.
தமன்னாவுக்கு நடந்த கொடுமை
இந்த நிலையில், சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில், "ஒருமுறை எனது கேரவனில் நான் இருந்தபோது எனக்கு பிடிக்காத ஒன்று நடந்துவிட்டது. அதை கண்டு எனக்கு கண்கள் எல்லாம் கலங்கிவிட்டன.
அந்த நேரத்தில் எனக்கு ஷூட்டிங் இருந்தது. எனவே அந்த இடத்தில் அழக்கூட முடியாத நிலையில் இருந்தேன். அப்போது எனக்குள் நானே, இதனை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொண்டேன்.
பிறகு அந்தக் கடினமான ஒன்றை எனக்கு மகிழ்ச்சியாக மாற்றிக்கொண்டேன். அது எனக்கு ரொம்பவே உதவியது" என்றார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் தமன்னாவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |