மறைந்தாலும் உலகை காண்பார்! கண்களை தானம் செய்த பாக்கியராஜ்
மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ் உயிருடன் இருக்கும் போது அவருடைய கண்களை தானம் செய்வது தொடர்பில் பேசியுள்ளார். எனவே அவருடைய கண்கள் தானம் செய்யப்பட்டதா இல்லையா என்பதை பார்க்கலாம்.

கண்களை தானம் செய்த பாக்கியராஜ்
நடிகர் மற்றும் இயக்குநர் பாக்கியராஜ் சென்னை கிரீம்ஸ் அப்பலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வீட்டில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
ஆனால் தற்போது சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவர் உயிர் துறந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய கண்களை தானம் செய்ய பதிவு செய்து வைத்திருக்கிறார். இந்த காரணத்தால் பாக்கியராஜ் இறந்தவுடன் அவரது குடும்பத்தினர் கண் மருத்துவமனைக்கு தகவல் அனுப்பி உள்ளனர்.
இதன் பின்னர் உடனடியாக கண் மருத்துவமனை மருத்துவர்கள் குழு பாக்யராஜ் வீட்டுக்கு வந்து பாக்யராஜின் கருவிழிகளை பெற்று, கண் பார்வையற்றவர்களுக்காக எடுத்து சென்றனர்.
இணையத்தில் இந்த விடயம் கவனர் பெற்றுள்ளதை அடுத்து இணையவாசிகள் பாக்கியராஜ் மறைந்தாலும் இவ்வுலகை காண்பார் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |