உங்களது இதயம் ஆபத்தில் இருக்கின்றதா? முக்கிய அறிகுறிகளை தெரிஞ்சிக்கோங்க

Heart Failure
By Manchu May 12, 2026 02:59 AM GMT
Report

உங்களது இதயம் மிகப்பெரிய ஆபத்தில் இருக்கின்றது என்பதை உணர்த்தும் அறிகுறிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நமது உடலில் ஒவ்வொரு உறுப்புக்களும் ஒன்றோடொன்று தொர்புடையதாகவே இருக்கின்றது. ஒரு உறுப்பில் பிரச்சனை என்றாலும் அனைத்து உறுப்புகளுக்கும் சில பாதிப்பு மற்றும் அறிகுறிகள் ஏற்படும்.

இந்த அறிகுறிகளை நாம் நிச்சயம் கவனத்தில் எடுத்து, அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் தற்போது இதய நோய் என்பது அனைவரையும் கவலையில் ஆழ்த்தும் நோயாக இருக்கின்றது.

நெய்யில் வறுத்த பூண்டை தினமும் சாப்பிடுங்க - என்னென்ன நன்மைகள் தெரியுமா?

நெய்யில் வறுத்த பூண்டை தினமும் சாப்பிடுங்க - என்னென்ன நன்மைகள் தெரியுமா?


இளம்வயதினர் கூட இதய நோயால் அதிகமாக உயிரிழந்து வரும் நிலையில், இதன் அறிகுறிகள் அவ்வளவாக மக்களுக்கு தெரியாமல் இருக்கின்றது.

தற்போது உங்களது இதயம் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும் சில அறிகுறிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உங்களது இதயம் ஆபத்தில் இருக்கின்றதா? முக்கிய அறிகுறிகளை தெரிஞ்சிக்கோங்க | Symptoms To Show That Your Heart Is In Danger

தாடை மற்றும் பல் வலி இதய நோயின் ஆரம்பகட்ட அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இவை பெண்களிடத்தில் அதிகமாகவே தெரிகின்றது. இந்த அறிகுறியினை பெரும்பாலான நபர்கள் பல்வலி என்று நினைத்து சாதாரணமாக விட்டுவிடுகின்றனர். ஆனால் இது ஆஞ்சினா என்ற கடுமையான இதய நோயின் அறிகுறியாகும்.

உங்களது இதயம் ஆபத்தில் இருக்கின்றதா? முக்கிய அறிகுறிகளை தெரிஞ்சிக்கோங்க | Symptoms To Show That Your Heart Is In Danger

பாதாமை ஊறவைக்காமல் சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்! ஜாக்கிரதை

பாதாமை ஊறவைக்காமல் சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்! ஜாக்கிரதை

கால்களில் அடிக்க வீக்கம் ஏற்படுவது இதய நோயின் தீவிரத்தை காட்டுகின்றது. குறிப்பாக இதயம் செயலிழப்பதாக இருந்தால், இந்த மாதிரியான அறிகுறிகள் ஏற்படும். அதாவது இதயத்தால் திரவத்தை திறம்பட பம்ப் செய்ய முடியாமல் உள்ள தருணத்தில் கால்களில் திரவம் தேங்கும். இதனால் கால் வீக்கம் ஏற்படுகின்றது.  

உங்களது இதயம் ஆபத்தில் இருக்கின்றதா? முக்கிய அறிகுறிகளை தெரிஞ்சிக்கோங்க | Symptoms To Show That Your Heart Is In Danger

படுக்கும் போது மூச்சுத்திணறல் மற்றும் படுக்கும் போது சுவாசிப்பதில் சிரமம் இவைகள் இதயம் ஆபத்தில் இருக்கும் அறிகுறியாகும். அதிலும் இரவு தூங்கும் உங்களது தலைக்கு கூடுதலாக தலையணை தேவைப்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.  

உங்களது இதயம் ஆபத்தில் இருக்கின்றதா? முக்கிய அறிகுறிகளை தெரிஞ்சிக்கோங்க | Symptoms To Show That Your Heart Is In Danger

பெண்கள் காரணம் இல்லாமல் குமட்டல் மற்றும் வியர்வையை சந்தித்தால் அவை மாரடைப்பின் அறிகுறியாகும். இதனுடன் சோர்வு, தலைசுற்றல் அல்லது பதட்டம் ஏற்பட்டாலும், உங்களது உடல்சரியில்லை என்பதை புரிந்து கொண்டு மருத்துவமனைக்கு செல்லவும்.

உங்களது இதயம் ஆபத்தில் இருக்கின்றதா? முக்கிய அறிகுறிகளை தெரிஞ்சிக்கோங்க | Symptoms To Show That Your Heart Is In Danger

ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைவாடு இதயம் தொடர்பான நோய்களுக்கு வெளிப்படையான அறிகுறியாக இருக்கின்றது. 

உங்களது இதயம் ஆபத்தில் இருக்கின்றதா? முக்கிய அறிகுறிகளை தெரிஞ்சிக்கோங்க | Symptoms To Show That Your Heart Is In Danger

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US