விவேக் உடலுக்கு சூர்யா, ஜோதிகா நேரில் அஞ்சலி
surya
vivek
jyothika
vivek death
rip vivek
By Fathima
சென்னை விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் உடலுக்கு நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்திக் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சின்ன கலைவாணர் விவேக்கின் மரணம் ஒட்டுமொத்த உலக தமிழர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, நடிகர் என்பதையும் தாண்டி சமூக அக்கறையுள்ள மனிதர் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள விவேக் உடலுக்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகரான சூர்யா, அவரது மனைவி ஜோதிகா மற்றும் கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US