சூரிய பெயர்ச்சி; இந்த 3 ராசிக்கு இனி வாழ்வில் உண்டாகும் மிகப்பெரிய அதிர்ஷ்டம்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியன் தைரியம், வெற்றி, தன்னம்பிக்கை, கௌரவம், ஆரோக்கியம் ஆகியவற்றைக் குறிப்பவர்.
அதன்படி, சூரிய பெயர்ச்சியானது ஜூன் 15ம் தேதி க்கு பிறகு புதன் அதிபதியாக உள்ள மிதுன ராசியில் பெயர்ச்சியாகி உள்ளார்.
இதனால் எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியினர்களுக்கு சூரியனின் பெயர்ச்சியால் சிறப்பாக இருக்கும். திடீர் பண வரவு அதிகரிக்கும்.
வேலை தேடும் இளைஞர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும்.
மேலும், உங்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். தேர்வுகளில் வெற்றி நிச்சயம் உண்டாகும். அரசு வேலை கிடைக்க இதுவே சரியான நேரம்.
சிம்மம்
சிம்ம ராசியினர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி மாற்றத்தால், சிறப்பாக அமையும். நிதி நிலை சிறப்பானதாக அமையும். வருமானம் அதிகரிக்கும்.
வாழ்வில் மதிப்பு மரியாதையும் உண்டாகும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மகரம்
மகர ராசியினர்களுக்கு சூரிய பெயர்ச்சியால் மிதுன ராசியில் சூரியனின் பிரவேசம் பணியிடத்தில் சிறப்பான பலன்களை தரும்.
வியாபாரத்தில் நல்ல விருத்தி ஏற்படும். இந்த காலத்தில் ஏமாற்றங்கள் உங்களை படுத்தும் படைப்பாற்றல் தொடர்பான வேலைகளில் நல்ல பணமும் புகழும் பெறுவீர்கள்.
நோய்களில் இருந்து விடுபடலாம். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம் உறுதி. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.