பிரியங்காவுடன் சேர்ந்து அரங்கத்தை கலகலப்பாக்கிய மா.கா.பா....அதிர விட்ட வெளிநாட்டு பெண்!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சீசன் 8 ஒளிபரப்பாகி வருகிறது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் இனி Host பிகா இல்ல மிகா என்று மா.கா.பா. கத்துகிறார்.
உடனே பிரியங்கா 'மிகா' வந்ததும் பிகாவை மறந்துட்டீயே மா.கா.பா. என்று கேட்கிறார்.
ஒரு கையில் குழந்தையுடன் பெண் செய்த காரியம்.... விமானத்தில் பயணிகளை மிரளவைத்த தாய்!

உடனே மா.கா.பா ஆனந்த், சரி காத்துவாக்குல ரெண்டு ஆங்கர்னு வெச்சிப்போம் என்கிறார். அது மட்டும் இல்லை, உலகெங்கிலும் உள்ள இசைகளைஞர்கள் இங்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இதன்போது பல மொழிகளில் பேசி மா.கா.பா பிரியங்கா முதல் நடுவர்கள் வரை அனைவரையும் கதற விட்டிருந்தார்.
அவரின் நகைச்சுவை வேறு லெவலில் இருந்தது.
ரத்தபோக்கு அதிகம் இருக்கா? கர்ப்பபை புற்றுநோயை அழிக்க இதை சாப்பிடுங்கள்...அலட்சியப்படுத்தவே கூடாது!
ஜப்பான் மொழி கற்று கொடுத்த மிகா
உலக இசை திருவிழாவிற்கு ஜப்பானில் இருந்து வந்த மிகா சூப்பர் நிகழ்ச்சியை பற்றி ஜப்பான் மொழியில் மா.கா.பாவுக்கு கற்று கொடுத்தார்.
இந்த காட்சி மேலும் நகைச்சுவையை ஏற்படுத்தியிருந்தது.


