ரத்தபோக்கு அதிகம் இருக்கா? கர்ப்பபை புற்றுநோயை அழிக்க இதை சாப்பிடுங்கள்...அலட்சியப்படுத்தவே கூடாது!
பெண்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்று தான் கர்ப்பப்பை புற்றுநோய்.
கர்ப்பப்பை புற்றுநோயினை ஆரம்பத்தில் அறிந்து கொள்வது என்பது சவாலான ஒன்று.
இறுதிநிலைக்கு வந்தபின்தான் கண்டறிய முடியும். இருப்பினும் சில அறிகுறிகள் மூலம் கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பதை கண்டறிந்துவிடலாம்.
அசிங்கப்படுத்தப்படும் தேவயாணி கதறியழுத சோகம்: ரசிகர்களை கொந்தளிக்க வைத்த காட்சி
அடிக்கடி சிறுநீர் கழித்தல், உறவின் போது வலி ஏற்படுதல், அடிவயிற்றில் வலி போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அவசியம்.
கர்ப்பப்பை புற்றுநோயின் செல்களின் வளர்ச்சியை சில பொருட்கள் மூலம் தடுக்கக்க முடியும். அவற்றை பற்றி பார்க்கலாம்.
புதினா டீ -புதினா டீ உங்கள் உடலை புற்றுநோய்க்கு எதிராக போராட தயார்படுத்த இது உதவும். இது வயிற்றில் ஏற்படக்கூடிய கோளாறுகளை சரிசெய்யும், அதேசமயம் இது கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நன்மைகளை வழங்கும்.
ஷைடிக் காளான்கள் - காளான்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. அதில் குறிப்பாக ஷைடிக் காளான்கள் பல நன்மைகளை வழங்கக்கூடியது. இதில் உள்ள பீட்டா க்ளுக்கோன் பொருளான லென்டினான் குறிப்பிட்ட சில புற்றுநோய்களை தடுக்கக்கூடும். ஜப்பானில் ஷைடிக் காளான்களை கர்ப்பப்பை புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
தாயிடம் கடைசியாக பேச நினைத்த சித்ரா! பேசவிடாமல் தடுத்து ஹேமந்த் செய்த கொடுமை
சோயா பொருட்கள் - கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சோயா பொருட்களை பயன்படுத்துவது அதன் அறிகுறிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்க பயன்படும். ஐசோபவோன்கள் என்னும் சோயாபொருட்களில் உள்ள மூலப்பொருளானது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும், செல்கள் பரவுவதையும் தடுக்கிறது.
நீர்ச்சத்து - பொதுவாக புற்றுநோய்கள் உங்கள் குடல், புரோஸ்ட்ரேட், மற்றும் அனைத்து உடலுறுப்புகளையும் பாதிக்கக்கூடும். கர்ப்பபை புற்றுநோயால் ஏற்படும் முக்கியமான கோளாறுகள் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகும். இந்த இரண்டு நிலைகளுமே மிகவும் ஆபத்தனதாகும், இதனை சரிசெய்ய அதிக நீர் குடிக்க வேண்டியது அவசியம்.
சிவப்பு வெங்காயம் - வெங்காயத்தில் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடிய பொருட்கள் நிறைய உள்ளது, கார்செடின், அப்பிஜெனின் மற்றும் ஆந்தோசியயின்கள் போன்றவை புற்றுநோய் செல்களை அழிக்க இயலும். சிவப்பு வெங்காயத்தை அதிகம் சாப்பிடுவது உங்கள் உடலில் புற்றுநோய் செல்கள் மற்ற பாகங்களுக்கு பரவுவதை தடுக்கும்.
சர்க்கரையின் அளவு எப்போதும் கட்டுக்குள் இருக்க வேண்டுமா? பூண்டை இப்படி பயன்படுத்தினால் போதும்
இஞ்சி - பல மோசமான நோய்களுக்கு இஞ்சி சிறந்த மருந்தாக செயல்படக்கூடும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால், ஷோகள் போன்ற பொருட்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியது. இஞ்சி நீண்ட காலமாக புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மீன் - எண்ணெய் சத்துக்கள் நிறைந்த மீன்களை சாப்பிடுவது ஒமேகா 3 அமிலங்களை பெறுவதற்கான சிறந்த வழியாகும். ஒமேகா 3 அமிலம் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதிர்ஷ்டவசமாக, இந்த ஒமேகா -3 அமிலம் அதிலுள்ள ஆண்டி-ஆன்ஜியோஜெனிக் பண்புகளால் புற்றுநோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியது.
கருப்பை புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள்
அசாதாரண ரத்தப்போக்கு
கருப்பை புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு இருக்கும். உங்களுக்கு மாதவிடாய் நின்றபிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து சரியான காரணத்தைத்தெரிந்துகொள்ள வேண்டும். இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்புநிற வெளியேற்றம் இந்த நோய்க்கான அறிகுறியாகும்.
திடீரென நெஞ்சு வலியால் துடிதுடித்த கோபி! ராதிகாவுக்கு உண்மை தெரியவருமா?
சிறுநீர் கழிப்பதில்
சிரமம் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது சிலநேரம் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பதால் இது குறையக்கூடும்.
உடலுறவின்போது வலி
பொதுவாகச் சில பெண்கள் உடல் உறவு கொள்ளும்போது வலியை அனுபவிக்கின்றனர். கருப்பை புற்றுநோய் காரணமாகவும் அந்த வலி ஏற்படும். கருப்பையில் கட்டி ஏதாவது இருப்பதும் இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம்.