ஒரு கையில் குழந்தையுடன் பெண் செய்த காரியம்.... விமானத்தில் பயணிகளை மிரளவைத்த தாய்!
வெளிநாடு ஒன்றில் விமானத்தில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் செய்த செயல் பார்ப்பவரை மிரள வைத்துள்ளார்.
குறித்த காணொளியில் ஒரு இளம் பெண் ஒரு கையில் தனது கைக்குழந்தையை வைத்துள்ளார்.
கழுத்து மட்டும் கருப்பா இருக்கா...இந்த ஆபத்தான நோய் உங்களை தாக்கி விட்டது?
இந்த நிலையில், வேறை யாராக இருந்தாலும் இருக்கைக்கு மேலிருக்கும் கேபினில் இருந்து தனது பெட்டியை பெட்டியை எடுக்க மற்றோருவரைந் உதவியை நாடியிருப்பர்.
OMG so cool! ???pic.twitter.com/sFZeCiiB9U
— Figen (@TheFigen) May 11, 2022
ஆனால் இப்பெண், தானாகவே மேல் கேபினைத் திறந்து, அதிக எடையுடன் காணப்படும் தனது பெட்டியையும் தனது மற்றோரு கையால் எடுத்துள்ளார்.
ரத்தபோக்கு அதிகம் இருக்கா? கர்ப்பபை புற்றுநோயை அழிக்க இதை சாப்பிடுங்கள்...அலட்சியப்படுத்தவே கூடாது!
அந்த நிலைமையில், அப்பெண் அந்த கேபினை மூடாமல் அப்படியே விட்டுச் சென்றிருக்கலாம்.
அனால், அங்கு நடந்ததே வேறு.., அவர் தனது ஒரு காலை அசால்ட்டாக உயர்த்தி தன்னைவிட உயரமாக இருக்கும் கேபினை மூடினார். அப்போது அவருக்கு உதவி செய்ய ஓடிவந்த விமான பணிப்பெண் ஒருவர் அவரது திறமையை பார்த்து மிரண்டு போயுள்ளார்.