மீனாவை குஸிப்படுத்திய சித்ரா மா.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?
சூப்பர் சிங்கர் ஜீனியர் 9 மேடையில் கோல்ட் பஷர் வாங்கிய மீனாவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சூப்பர் சிங்கர் ஜீனியர் 9
பிரபல தொலைக்காட்சியில் சிறுவர்களுக்காக மிக பிரமாண்டமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர் ஜீனியர் 9.
இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்துடன் பிரியங்கா மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.
சூப்பர் சிங்கர் ஜீனியர் 9 நிகழ்ச்சிக்கு நடுவர்களாக சித்ரா மா உட்பட பாடல்களுக்கு ஏற்பட நடுவர்கள் மாறி மாறி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் குழந்தைகள் தங்களால் முடிந்த வரையில் திறமைகளை காட்டி வருகிறார்கள்.
இந்த வாரம் சூப்பர் சிங்கர் ஜீனியர் 9 நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகை மீனா அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
கோல்ட் பஷர் வாங்கிய மீனா
குழந்தைகளின் திறமைகளை கண்டு நடிகை மீனா குழந்தைகளுடன் குழந்தையாகவே மாறி போய் விட்டார்.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜீனியர் 9 மேடையில் பாடல் பாடி அதற்காக சித்ரா மாவிடம் கோல்ட் பஷரையும் வாங்கிக் கொண்டார்.
கோல்ட் பஷர் அடித்தவுடன் மீனா மேடையில் கத்தி தன்னுடைய குழந்தைத்தனமான சந்தோசத்தையும் வெளிக்காட்டியுள்ளார்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.