Super Singer Junior: ஒட்டுமொத்த நடுவர்களையே ஆடவைத்த கேரள சிறுவன்... களைகட்டும் சூப்பர் சிங்கர் மேடை
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 11வது சீசன் கடந்த வாரத்தில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகி உள்ள நிலையில், இதன் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் 11
பிரபல ரிவியில் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் சிங்கர் சீசன் 11 முடிவடைந்த நிலையில், தற்போது ஜுனியர் சீசன் 11 ஆரம்பமாகி உள்ளது.

சிறு குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி அசத்துகின்றனர். இதில் கேரளாவைச் சேர்ந்த சிறுவன் ஆர்யனின் இந்த வார பாடல் ப்ரொவாக வெளியாகியுள்ளது.
எங்கேயும், எப்போதும் என்ற ஆர்யனின் பாடலைக் கேட்ட ஒட்டுமொத்த சூப்பர் சிங்கர் நடுவர்களும் அமர்ந்த இடத்தில் ஆட்டம் போட்டுள்ளனர்.
ஒட்டு மொத்த நடுவர்கள் மட்டுமின்றி அரங்கத்தில் இருந்த சக போட்டியாளர்கள், பார்வையாளர்கள் என அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |