Super Singer: கையில் கட்டுடன் சூப்பர் சிங்கர் மேடையில் பாடகி சித்ரா
சூப்பர் சிங்கர் ஜுனியர் 11 ஆரம்பமாக உள்ள நிலையில், இதன் பிரம்மாண்ட தொடக்கம் வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கின்றது.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 11
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 11 விரைவில் ஆரம்பமாகின்றது.
இந்த நிகழ்ச்சியில் பல திறமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்ட தயாராகியுள்ளனர். சிறப்பு நடுவராக பாடகி சித்ரா உள்ளார்.
அவரது வலது கையில் அடிபட்டுள்ள நிலையில், கையில் கட்டுடன் அரங்கத்திற்கு வந்துள்ளார். எந்தவொரு சூழ்நிலையிலோ, கவலை வந்தாலோ இங்கு வந்தால் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.

Neeya Naana: காலையில் வைக்கும் சாதம் இரவு வரை கெட்டுப்போகாமல் இருக்குமா? அரங்கத்தில் பெண் கூறிய டிப்ஸ்
மேலும் இந்த சீசனில் சற்று வித்தியாசமாக மாற்றியுள்ளனர். அதாவது நடுவர்கள் மூன்று அல்லது நான்கு பிரிவாக பிரித்துள்ளனர். போட்டியாளர்களால் நடுவர்களுக்கிடையே வாக்குவாதம் எழுவது போன்று ப்ரொமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |