ரிஷபத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன்.. 12 ராசிக்கும் அடிக்கப்போகும் ராஜயோக அதிர்ஷ்டம் என்னென்ன?

ஜோதிடத்தில் மிக முக்கியமானது கிரகப் பெயர்ச்சியில் ஒன்றாக கருதப்படுவது சுக்கிர பெயர்ச்சி. சுக்கிர பெயர்ச்சி திருமண வாழ்க்கையில் இன்பம், ஆடம்பர வசதி, வாய்ப்புகள், அழகு, கவர்ச்சி, செழுமை, பேரின்பம் என பலவற்றை அளிப்பவர்.

மேலும், மே 4ம் தேதியான இன்று மேஷ ராசியிலிருந்து தன் சொந்த வீடான ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகி உள்ளார்.

ரிஷப ராசியில் ஏற்கனவே ராகு பகவான் சஞ்சரித்து வந்த நிலையில் புதன் பகவான் சேர்ந்து கொண்டார். இந்த சுக்கிர பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு நன்மை பயக்கும். சில ராசிகள் நிதி உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தக்கூடும்.

ரிஷபத்திலிருந்து 12 ராசிகளுக்கு சுக்கிரன் எப்படிப்பட்ட பலனை அளிக்க உள்ளார் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்

உங்கள் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு செல்வதால் உங்களுக்கு பல வகையில் நற்பலன்கள் ஏற்படும். உங்களின் நிதி நிலைமை சிறப்பாக முன்னேறும்.

உங்களின் முயற்சிகளும், புதிய உறவுகளாலும் நன்மை ஏற்படும். இது லாபகரமானதாக இருக்கும். பணி இடத்தில் புத்திசாலித்தனமாகச் செயல்படுவது அவசியம்.

உங்கள் மனைவியுடனான உறவில் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்த்து கவனமாக இருங்கள். குடும்ப உறவில் தேவையற்ற புரிதல் ஏற்படலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியிலேயே ராசி அதிபதி சுக்கிரன் வருவது மிகவும் அதிர்ஷ்டமானதாக யோக பலனைத் தரும். சுக்கிரன் ரிஷபத்தில் இருக்கக்கூடிய காலத்தில் உங்களுக்கு நிறைய பெயரும், புகழும் உண்டாகும். சமூக வட்டத்தை அதிகரிக்கும்.

சில செல்வாக்குமிக்க நபர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம், எதிர்காலத்திற்குத் திட்டமிட்ட பணிகள் சிறக்கும்.வேலை தேடுபவர்களுக்கு சில புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்கு 12ம் இடத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் நிகழ்வதால் உங்களின் திருமண வாழ்வில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நேரம் சாதகமானதாக இருக்கும்.

இந்த இடைப்பட்ட காலத்தில், உங்களின் ஆன்மிகம் வழிமுறைகளின் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது அவசியம். இல்லையெனில் அதிக பணம் செலவிட நேரிடும்.

கடகம்

கடக ராசிக்கு 11-ம் இடத்தில் சுக்கிரன் அமைவதால் புதிய நண்பர், லாபம், வருமானம், ஆசை நிறைவேறுதல் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

புதிய நபர்களின் சந்திப்பு உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். உங்களின் நண்பர் வட்டத்தில் எண்ணிக்கை அதிகரிக்கும். பொருள் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு விருப்பம் நிறைவேறும்.காதலில் சிறந்த அனுபவங்களைப் பெறுவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு 10ம் இடத்தில் சுக்கிரன் அமைந்திருப்பதால் உங்களின் தொழில், புகழ், சமூக நிலை உயர வாய்ப்பு ஏற்படும்.

இந்த நேரத்தில், உங்கள் தொழில் முயற்சிகள் வெற்றிக்கு வழிவகுக்கும். அதிகாரிகளுடனான உங்கள் உறவுகள் சுமுகமாக இருக்கும். இதனால் உங்கள் நிதி நிலையை உயர வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி ராசிக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சிலருக்கு பயணம் செய்ய வாய்ப்பு ஏற்படும். சிலர் பயணம் செய்ய விரும்பினால் அதை ஒத்தி வைப்பது நல்லது.

ஏனெனில் அது உங்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கச் செய்வதாக அமையலாம். மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர நேரம் சாதகமானது.

தொழில் முன்னேற்றத்திற்கு நீங்கள் பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அரசு வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றம் பெற வாய்ப்புள்ளது.

துலாம்

துலாம் ராசிக்கு அதிபதியான சுக்கிரன் 8ம் இடமான ஆயுள் ஸ்தானத்தில் பெயர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில், உங்கள் விருப்பம் நிறைவேறும். அரசாங்க அதிகாரிகளுடனான நல்ல உறவு சிறப்பாக இருக்கும்.

அரசியல்வாதிகளின் உதவியுடன், உங்கள் பணிகள் நிறைவடையும். எதிர்கால திட்டங்களும் நிறைவடையும்.

இந்த காலத்தில் உங்களுக்கு பரம்பரை சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களுடைய மற்றும் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு 7 இடத்தில் சுக்கிரனின் சஞ்சாரம் நடப்பதால் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக காதல் விஷயங்களில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். இதன் காரணமாக திருமணத்திலும் பிரச்சினைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் துணையுடனான உறவு சிறப்பாக இருந்தாலும், சற்று விட்டுக் கொடுத்து செல்வதால் கருத்து வேறுபாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

நீங்கள் சில செல்வாக்கு மிக்கவர்களைச் சந்திப்பீர்கள், மேலும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்பையும் பெறலாம். வணிகத்தில் வாடிக்கையாளர்களுடன் பேசும் போது சற்று பொறுமையும், கவனமாக கட்டுப்பாடுடன் இருப்பது அவசியம்.

தனுசு

தனுசு ராசிக்கு 6ம் இடத்தில் சுக்கிரன் செல்வதால் உங்களின் பேச்சு மற்றும் நடத்தை ஆகியவற்றில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும். இல்லையெனில் தேவையற்ற சிக்கலில் சிக்க நேரிடும்.

வேலை தேடுவோர் புதிய வேலை வாய்ப்பை பெறுவார்கள். சிலருக்கு வேலை மாற்றங்கள் ஏற்படலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும், இருப்பினும் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம்.

குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை குறித்து கவலை ஏற்படலாம். பணியிடத்தில் தேவையற்ற கருத்து, விவாதத்தில் ஈடுபடுவதன் நேரத்தை வீணாக்காதீர்கள்.

மகரம்

மகர ராசிக்கு 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரனின் அமைப்பால் உங்களின் கல்வி, காதல், உறவு, பேரின்பம், சந்ததி போன்றவற்றில் நற்பலன் உண்டாகும்.

இந்த நேரத்தில் நீங்கள் காதல் வாழ்க்கையில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். கல்வி முயற்சிகள் முன்னேற்றத்தைத் தரும். வாழ்க்கையின் முன்னேற்றம் தரக்கூடிய முயற்சிகள் நிறைவடையும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.தொழில் வளர்ச்சிக்கு நேரம் சாதகமானதாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு குடும்பம், உறவு, தாய், சொத்து போன்றவற்றில் நிம்மதி தருவதாக இருக்கும்.

இந்த நேரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்ப உறவுகளை மேம்படுத்துவதன் மூலம், குடும்பத்தில் அமைதியை மேம்படுத்தலாம்.

தொழிலில் புதிய படைப்பு திறன்களால் தொழில் முன்னேற்றமும், லாபமும் அதிகரிக்கும். நீங்கள் ஒரு முதலீடு செய்ய திட்டமிட்டால், நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமானது.

மீனம்

மீன ராசிக்கு மூன்றாவது இடமான தைரிய ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் உடன்பிறப்புகளுடனான உறவுகள் வலுப்பெறும், மேலும் நிதி விஷயங்களிலும் பல அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.

கலை மற்றும் நாடகத் துறையைச் சேர்ந்தவர் என்றால், பல வாய்ப்புகளால் பயனடைவீர்கள். நண்பர்களுக்கு விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் நிலை ஏற்படும் இதனால் திடீர் பணம் செலவு ஏற்படும். யாருடன் பேசும் போதும் தவறான சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.  

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

திருமதி சரஸ்வதி விக்னராஜா

நல்லூர், Sri Lanka

1ம் ஆண்டு நினைவஞ்சலி

செல்வன் செல்வராசா நிரூபன்

மிலான், Italy

மரண அறிவித்தல்

திரு யேசுகுருநாதன் அருட்சந்திரன்

நல்லூர், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கிருஷ்ணபிள்ளை தர்மபாலா

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி சூரியகுமார் தயாளினி

அல்வாய் கிழக்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு ஐயாத்துரை சுந்தரலிங்கம்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு வீரசிங்கம் சண்முகநாதன்

புங்குடுதீவு, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி மேரி விக்டோரியா டெய்சி மரியதாஸ்

திருகோணமலை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு விஸ்வலிங்கம் சிவஞானம்

உடுப்பிட்டி, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கணபதிப்பிள்ளை இராமலிங்கம்

நெடுந்தீவு மேற்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு நல்லதம்பி சிறீதேவன்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி சர்வாஜினி கந்தசாமி

மீசாலை வடக்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி இரத்தினசாபாபதி சுபத்திராதேவி

கொக்குவில், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு தில்லையம்பலம் மார்க்கண்டு

காரைநகர் களபூமி, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி தையல்நாயகி கந்தையா

வதிரி, Sri Lanka

நன்றி நவிலல்

திரு சந்திரசேகரம் சபேசன்

உரும்பிராய் தெற்கு, Sri Lanka

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தர் வைரமுத்து

மட்டுவில், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு செல்லத்துரை நடராசா

காரைநகர், Sri Lanka

மரண அறிவித்தல்

செல்வன் எய்டன் எங்கிள்பேர்ட்

Scarborough , Canada

மரண அறிவித்தல்

திரு துரைராஜா பாலசிங்கம்

மானிப்பாய், Sri Lanka

நன்றி நவிலல்

திரு ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி

கோப்பாய் தெற்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சுவாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை

இளவாலை சிறுவிளான், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி தர்சிகா ஜக்சன்

குருநகர், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு வைரமுத்து சிவஞானசுந்தரம்

புலோலி தெற்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு நடராஜா செந்தில்வேல்

காரைநகர், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி இராஜதுரை சிவபாக்கியவதி

வல்வெட்டித்துறை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சவரிமுத்து விக்டர் ஜோசப்

யாழ்ப்பாணம், Sri Lanka

நன்றி நவிலல்

திருமதி பரமேஸ்வரி சதாசிவம்

அனலைதீவு, Sri Lanka

நன்றி நவிலல்

திரு தனபாலசிங்கம் ​ சின்னத்தம்பி

கரவெட்டி, Sri Lanka

நன்றி நவிலல்

திருமதி தவமணி கனகசபை

எழுதுமட்டுவாள், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கந்தசாமி சின்னத்தம்பி

இணுவில் கிழக்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி கமலாதேவி மகேந்திரன்

யாழ் உரும்பிராய் கிழக்கு, Jaffna, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி சுப்பிரமணியம் செல்லம்மா

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கந்தையா செல்வராசா

நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சண்முகம் சந்திரசூரியர்

யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி புவனேஸ்வரி தனபாலன்

கருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி பாலசுப்பிரமணியம் சிவனேஸ்வரி

உரும்பிராய் கிழக்கு, Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி பராசக்தி சேதுராமலிங்கம்

கொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திருமதி கெஜஞானவதி இராஜசிங்கம்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு சிவானந்தன் தியாகராஜா

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Sri Lanka

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை

யாழ்ப்பாணம், Sri Lanka

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பி இராசையா

கொக்குவில், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு கந்தையா சிவசம்பு

வட்டுக்கோட்டை, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு தம்பிமுத்து நடராஜா

Kokuvil, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு முருகேசு சேதுராஜா

நெடுந்தீவு 5ம் வட்டாரம், Sri Lanka

மரண அறிவித்தல்

திரு பிலிப்பையா நீக்கிலஸ்

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Sri Lanka

மரண அறிவித்தல்

திரு ராமலிங்கம் தாமோதரம்பிள்ளை

தாவடி, Sri Lanka

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US