நீரிழிவு நோயாளிகள் என்னென்ன பழங்கள் சாப்பிட கூடாதுனு தெரியுமா?
பழங்கள் என்றால் எல்லோரும் சாப்பிடலாம். பழங்களில் அதிகமான கனிமங்களும் வைட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது. நோயாளிகள் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
உடல் எடை குறைப்பவர்களும் பழங்களை எடுத்து கொண்டால் எடையை கட்டுபாட்டிற்குள் வைத்திருக்கலாம். இப்படி எல்லா விதத்திலும் நன்மை தரும் பழங்களில் நீரிழிவு நோயாளர்கள் சாப்பிடக்கூடாத பழங்களும் இருக்கின்றன.
அது எந்தெந்த பழங்கள் என்பதை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
உண்ண கூடாத பழங்கள்
பழங்கள் இனிப்பு சுவை புளிப்பு சுவை கசப்பு போன்ற சுவைகளை கொண்டது. அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் அதிக சர்க்கரை மற்றும் கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட பழங்களை உண்ண கூடாது.
இந்த கிளைசெமிக் அதிகமாக கொண்ட பழங்கள் சில வகை உள்ளன. அவை
- மாம்பழம்
- திராட்சை
- வாழைப்பழம்
- பலாப்பழம்
- அன்னாசி
- தர்பூசணி
- பேரிச்சம்பழம்
- உலர்ந்த பழங்கள் (முந்திரி, திராட்சை)
- தர்பூசணி
- அன்னாசி
- பப்பாளி
- வாழைப்பழம்
இந்த பழங்களை நீரிழிவு நோயாழிகள் எடுத்து கொள்ள கூடாது. இந்த பழங்களை உட்கொண்டால் இன்சுலின் சுரப்பதை முற்றிலும் தவிர்க்கும்.
இதனால் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் இந்த பழங்களை எடுத்து கொள்வது தவறாகும். இதனால் ரத்தத்தில் சக்கரை அளவு அதிகமாகும்.
இப்போது வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கம் இந்த நோய் பரவிக்காணப்படுகின்றன. இந்த பழங்களை தவிர வேறு எந்த பழங்களாக இருந்தாலும் இவர்கள் எடுத்து கொள்ளலாம்.
எனவே நீரிழிவு நோயாளாகள் சில பழங்களை எடுத்து கொண்டால் அவர்களுக்கு உடலுக்கு தேவையான வைட்டமின்களும் தாதுக்களும் நிறைவாக கிடைக்கும். அவை
- ஆப்பிள்
- பேரிக்காய்
- ஆரஞ்சு
- எலுமிச்சை
- தர்பூசணி (சிறிய அளவு)
- பப்பாளி (சிறிய அளவு)
- வாழைப்பழம் (பழுக்காதது)
- பெர்ரி வகைகள் (ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி)
- கொய்யா
- ப்ளம்ஸ்
- ஜாமூன்
- நெல்லிக்காய்
இதுபோன்ற சக்கரை அளவு குறைவான பழங்களை இவர்கள் எடுத்து கொள்ளும் போது நீரிழிவு நோய் கட்டுக்குள் இருப்பதுடன் இந்த பழங்களின் சத்துக்களும் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |