சிம்பு கொடுத்த அட்வைஸ்....அதிரடியாக வெளியேறிய போட்டியாளர்!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.
உலகநாயகன் முதல் முறையாக தமிழில் ஆரம்பித்து வைத்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி அவர் விலகிய பிறகு சுவாரஷ்யம் குறைந்து காணப்பட்டது.

அவருக்கு பதிலாக சிம்புவை பிக் பாஸ் அல்டிமேட் குழு களமிறக்கியது. தற்போது நிகழ்ச்சி மீண்டும் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று அல்டிமேட்டில் இருந்து சதீஷ் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதன்போது பேசிய சதீஷ் எனக்கு நிறைய அழுத்தம் இருந்தமையால் நான் விளையாட வில்லை என்று கூறினார்.
20 ஆண்டுகளுக்கு பின் உருவான கரு! 5 மாதத்தில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சிம்பு அறிவுரை
இதன் போது பேசிய சிம்பு, நான் 4 வாரத்தில் கமல் சேர் விலகிய போது தொகுப்பாளராக வந்தேன். எனக்கு இங்கு நிறைய அழுத்தம் இருந்தது.
பிரசர் எல்லாம் தாண்டிதான் மனதை திடப்படுத்தி கொண்டு சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன்.
ஆனால் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் இருந்தது தவறு என்று சதீஷ்க்கு அறிவுரை வழங்கி வழியனுப்பி வைத்தார்.