லலிதா ஜுவல்லரி ஓனர் எப்படி பணக்காரரானார் தெரியுமா? பின்னால் இருந்து வேலைப் பார்த்தது இதுதானாம்!
பணம் இல்லாமல் படிப்பு இல்லாமல் வெறும் தன்னம்பிக்கையை மாத்திரம் வைத்து கொண்டு சாதித்த ஒரு நபர் தான் லலிதா ஜுவல்லரியின் சொந்தகாரர் கிரண்.
வறுமையான குடும்ப வாழ்க்கை
இவருக்கு தற்போது இந்தியளவில் சரியாக 20 கடைகள் இருக்கின்றன. இதன் ஒரு நாள் வருமானம் 20,000 ஆயிரம் கோடி ஆகும்.
வறுமையில் இருந்தவர் எப்படி இவ்வளவு பெரிய கடைக்கு உரிமையாளர் ஆனார் என்பதனை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருப்போம்.
அந்த வகையில் லலிதா ஜுவல்லரியின் கதையை சுருக்கமாக தொடர்ந்து பார்க்கலாம். இதனை கிரண் அவர்கள் பிரபல ஊடகத்திற்கு பேட்டியாக கொடுத்துள்ளார்.
கிரண் சிறுவனாக இருக்கும் போது சிறிய நகை செய்யும் கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்குள்ள வேலைகளை விரைவாக கற்றுக் கொண்டு அம்மாவிடம் இருந்த நகையை வாங்கி அதில் ஒரு அழகான தோட்டை செய்துள்ளார்.
அந்த தோட்டை சென்னையிலிருக்கும் லலிதா ஜுவல்லரிக்கு விற்பனை செய்துள்ளார். பின்னர் மேலதிகமாக நகை செய்ய ஆடரையும் பெற்றுக் கொள்கிறார்.
தன்னம்பிக்கையின் பயணம்
மெல்ல மெல்ல கடைக்களுக்கு நகைச் செய்து கொடுத்து பிரபலமாகி விட்டார் கையில் காசும் நிறைய ஆரம்பித்து விட்டது.
இந்த நிலையில் கிரணுக்கு ஒரு கோல் வருகின்றது. லலிதா ஜுவல்லரியின் உரிமையாளர் கந்தசாமி கோல் செய்து அழைத்துள்ளார்.
அங்கு சென்றபோது,“ நிறைய கடன் இருப்பதாகவும் இதனை எவ்வாறு அடைப்பது என்றும் சில பேச்சு வார்த்தைகள் சென்றுக் கொண்டிருக்கின்றது.
இப்படியான ஒரு நிலையில் லலிதா ஜுவல்லரியை நான் வாங்கிக் கொண்டேன். இந்த தகவல் அறிந்த சக வியாபாரிகள் கிரணுக்கு ஆடர் கொடுக்காமல் நிறுத்தி விட்டார்கள்.
மூடும் கட்டத்திலிருந்த லலிதா ஜுவல்லரி
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கிரண் நன்றாக யோசனை செய்து மக்களுக்கு நகையை சந்தை விலைக்கு விற்காமல் மொத்த வியாபார விலையில் விற்க ஆரம்பிக்கிறார்.
இதனால் வாடிக்கையாளர்களின் வரவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்ல கடன் பிரச்சினைகளும் தீர்ந்து கிளைகள் வளர ஆரம்பிக்கின்றது.
இன்று இந்தியா 50 லலிதா ஜுவல்லரிகள் இருக்கின்றன. இது ஒரு நாளைக்கு 20,000 ஆயிரம் கோடி ரூபாய் இலாபம் தருக்கின்றது.
இவற்றிற்கெல்லாம் காரணம் கிரணிடம் இருந்த நம்பிக்கை தான்..” என தன்னை கௌரவமாக கூறினார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |