லுங்கியுடன் மேடைக்கு வந்த வனிதா.. சவுண்டு சரோஜாவுடன் இணைந்து அடித்த லூட்டியில் தெறித்த போட்டியாளர்கள்
லுங்கியுடன் வந்து மாஸ் காட்டி கடத்தப்பட்ட பிரியங்காவை வனிதா கண்டுபிடித்துள்ளார்.
பிரியங்கா மீட்பு
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் ஸ்டார்ட் மியுசிக் சீசன் 4.
இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த ஷோவில் ட்ரெண்டிங் யார் யார் இருக்கிறார்களோ அவர்களை போட்டியாளர்களை அழைத்து மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பபை ஏற்படுத்தி வருகின்றது.
லுங்கியுடன் கிளம்பிய வனிதா
இந்த நிலையில் நேற்றைய தினம் ஸ்டார் மியுசிக் சீசன் 4 வில் வெளியான ப்ரோமோவில் தொகுப்பாளர் பிரியங்கா சாப்பாடு பிளேட்டுடன் கடத்தப்பட்டுள்ளார் என்பது போல் காட்டப்பட்டது.
இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் லுங்கி வந்து பிரியங்காவை வனிதா மீட்டுள்ளதுடன், அங்கிருந்தவர்களை தன்னுடைய வசீகரிக்கும் பேச்சால் தெறிக்கவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து வனிதா என்றதும் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்களும் எதிர்பார்த்து வருகிறார்கள்.