கணவர் அடித்த லுட்டி தாங்காமல் தலையில் துண்டுடன் வெளியேறிய ராஜேஸ்வரி.. பரிதாபத்தில் பிரியங்கா!!
பிரியங்கா கணவருடன் அடித்த லுட்டி தாங்க முடியாமல் பாடகி ராஜேஸ்வரி அவரின் தலையில் துண்டை போட்டுள்ளார்.
ஸ்டார் மியூசிக் சீசன் 4
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் ஸ்டார் மியூசிக் சீசன் 4.
இந்த சீசன் மற்றைய சீசன்களை விட மிகவும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் சென்றுக் கொண்டிருக்கிறது.
மற்றைய சீசன்களை போல் இந்த சீசனையும் தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்காவின் நிகழ்ச்சி என்றாலே அதற்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறார்கள்.
அலப்பறையால் துண்டு போட்டு பாடகி..
இந்த நிலையில், இந்த வாரம் ஸ்டார் மியூசிக்கில் பாடகர்கள் குழாம் கலந்து கொண்டார்கள்.
அப்போது ராஜேஸ்வரி அணிக்கு பாடலுக்கான இடை வரியை கண்டுபிடிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
கணவர் பாடும் போது, ராஜேஸ்வரியை கடுப்பாக்கும் வகையில் பிரியங்கா நடந்து கொண்டார்.
இதனை பார்த்து கொண்டிருந்த ராஜேஸ்வரி அலப்பறை தாங்க முடியாமல் தலையில் துண்டு போட்டு கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |