பிக்பாஸ் சீசன் 7ல் இவங்களும் இருக்காங்களா? ஆரம்பமானது போட்டியாளர்களின் தெரிவு
பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பொஸ் தான்.
தமிழில் 6 சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு தற்போது 7ஆவது சீசனில் காலெடுத்து வைத்துள்ளது.
இன்னும் கூறப்போனால் எப்போது பிக்பொஸ் அடுத்த சீசன் ஆரம்பமாகும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருக்கும்.
image - Times of india
எப்பொழுதுமே பிக்பொஸ் போட்டியாளர்கள் தெரிவில் வித்தியாசத்தை கொண்டு வந்து விடுவர். அந்த வகையில் இந்த 7 ஆவது சீசனுக்கான போட்டியாளர்களை மேலும் வித்தியாசமான முறையில் தெரிவு செய்ய வேண்டுமென எண்ணி, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வருகின்ற ஜூலை மாதத்தில் நிகழ்ச்சியை தொடங்க குழுவினர் திட்டமிட்டுள்ளனர். போட்டியாளர்களை தேடும் வேலை விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
image - IndiaGlitz