பராம்பரிய உடையில் அசத்தலாக நடனமாடிய ஐடி ஊழியர்கள்... வேற லெவல் காணொளி
video
staff
dance
traditional
By Jon
நாள்தோறும் ஐடி கம்பெனியில் கம்யூட்டரில் அமர்ந்துகொண்டு டென்ஷனுடன் வேலை செய்யும் நபர்கள் பாரம்பரிய உடையில் நடனமாடியுள்ள காணொளி தீயாய் பரவி வருகின்றது. இங்கு ஐடி கம்பெனியில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள், பாரம்பரிய கலாச்சாரத்தினை கடைபிடித்துள்ளதுடன் கரகம் வைத்தும் நடனமாடியுள்ளனர்.
தற்போதெல்லாம் அதிகமாக நாகரீகம் என்ற பெயரில் மாறிவரும் ஜீன்ஸ், டீசர்ட் என உடைகளை தான் அதிகமாக அணிந்து வருகின்றனர். ஆனால் இங்கு இவர்களின் மிகவும் வித்தியாசமான செயல் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US