இலங்கை வீரர் மதீஷா பத்திரணவின் குடும்பத்தை பார்த்துருக்கீங்களா? யாரும் பார்த்திடாத புகைப்படம்!
CSKஅணியில் தோனியுடன் இணைந்து கலக்கிய இலங்கை வீரர் மதீஷா பத்திரணவின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அரிய புகைப்படங்கள்
ஐ.பி.எல்2023 கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரமாண்ட வெற்றியுடன் நிறைவடைந்தது. இதில் நாம் அணையவரும் எதிர்பார்த்தாற் போல் CSK அணி தான்வெற்றிக்கேடயத்தை தூக்கியது.
இந்நிலையில், CSK அணியில் வேக பந்து வீச்சாளராக இருந்து இலங்கை வீரர் மதீஷா பத்திரணவின் குடும்பத்தினரை மகேந்திர சிங் தோனி சந்தித்துள்ளார்.
திறமைக்கு முன்னிடம் கொடுக்கும் மகேந்திர சிங் தோனி, மதீஷா பத்திரணவிற்கு பயிற்சி கொடுத்து ஐ.பி.எல்லில் அவரின் திறமையை காட்ட வைத்திருந்தார்.
அந்த வகையில் தோனியுடன் பத்திரணவின் குடும்பத்தினர் இருக்கும் புகைப்படங்கள் கிரிக்கட் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |