39 வயதிலும் குறையாத எனர்ஜி! தனுஷ்பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஸ்ரீதேவி விஜயகுமார் !

Sridevi Vijayakumar Tamil Cinema Viral Video Tamil TV Shows TV Program
By Vinoja Apr 05, 2026 02:08 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தனுஷ்பட பாடலுக்கு விஜய் தொலைக்காட்சி மேடையில் அசத்தலான குத்தாட்டம் போட்டுள்ள காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் மின்னல் வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

ஸ்ரீதேவி விஜயகுமார்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் இவர் பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவர்.

39 வயதிலும் குறையாத எனர்ஜி! தனுஷ்பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஸ்ரீதேவி விஜயகுமார் ! | Sridevi Vijaykumar Vijay Tv Viral Dance Video

செம கியூட்டா இருக்கே... மகளின் புகைப்படத்துடன் ஈஸ்டர் வாழ்த்து சொன்ன த்ரிஷா!

செம கியூட்டா இருக்கே... மகளின் புகைப்படத்துடன் ஈஸ்டர் வாழ்த்து சொன்ன த்ரிஷா!

காதல் வைரஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், இதற்கு முன்னரே தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவாவுடன் தித்திக்குதேமற்றும் தனுஷுடன் தேவதையை கண்டேன்ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.

39 வயதிலும் குறையாத எனர்ஜி! தனுஷ்பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஸ்ரீதேவி விஜயகுமார் ! | Sridevi Vijaykumar Vijay Tv Viral Dance Video

கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார்.இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.தற்போது 39 வயதை எட்டிய ஸ்ரீதேவி இன்னுமே குறையாத அழகுடன் ஜொலித்து வருகின்றார்.

39 வயதிலும் குறையாத எனர்ஜி! தனுஷ்பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஸ்ரீதேவி விஜயகுமார் ! | Sridevi Vijaykumar Vijay Tv Viral Dance Video

47 வயதிலும் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஜோ! வெறித்தனமான ஒர்க்அவுட் வீடியோ

47 வயதிலும் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஜோ! வெறித்தனமான ஒர்க்அவுட் வீடியோ

தற்போது விஜய்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மக்களின் மனம் கவர்ந்த ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 3 இல் நடுவராக பங்கேற்று வருகின்றார்.

39 வயதிலும் குறையாத எனர்ஜி! தனுஷ்பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஸ்ரீதேவி விஜயகுமார் ! | Sridevi Vijaykumar Vijay Tv Viral Dance Video

இந்நிலையில், ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சி மேடையில் தனுஷ் பட பாடலுக்கு ஸ்ரீதேவி செம குத்தாட்டம் போட்ட காணொளி இணையத்தில் படுவைரலாகியுள்ளதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.    

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US