செம கியூட்டா இருக்கே... மகளின் புகைப்படத்துடன் ஈஸ்டர் வாழ்த்து சொன்ன த்ரிஷா!

Vijay Trisha Viral Photos Divorce Tamil Actress
By Vinoja Apr 05, 2026 10:13 AM GMT
Report

நடிகை த்ரிஷா தன் செல்ல மகள் இஸ்ஸியை செம கியூட்டாக அழங்கரித்து, ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை த்ரிஷா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை தக்கவைத்து வருபவர் தான் நடிகை த்ரிஷா. இவருக்கென ஒரு ரசிகர் படையே காணப்படுகின்றது.

செம கியூட்டா இருக்கே... மகளின் புகைப்படத்துடன் ஈஸ்டர் வாழ்த்து சொன்ன த்ரிஷா! | Trisha Post About Daughter Izzys Easter Look

விஜயை மையப்படுத்தி ‘TN 2026’ படம் எடுக்கப்படதா? பதிலடி கொடுத்த தம்பி ராமையா மகன் உமாபதி!

விஜயை மையப்படுத்தி ‘TN 2026’ படம் எடுக்கப்படதா? பதிலடி கொடுத்த தம்பி ராமையா மகன் உமாபதி!

தற்போது விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சையில் த்ரிவின் பெயரும் படுமோசமாக பாதிக்கப்ட்டாலும், எதையும் கொஞ்சமும் பொருட்படுத்தாது தன் வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகின்றார்.

செம கியூட்டா இருக்கே... மகளின் புகைப்படத்துடன் ஈஸ்டர் வாழ்த்து சொன்ன த்ரிஷா! | Trisha Post About Daughter Izzys Easter Look

த்ரிஷாவின் ரசிகர்களுக்கு தெரியும் இவர் ஒரு நாய் பிரியை. வளர்ப்பு நாயை செல்லப்பிராணியாக மாத்திரம் பார்க்காமல் பெற்ற பிள்ளையை போல் பராமரித்து வருவகின்றார் த்ரிஷா.

செம கியூட்டா இருக்கே... மகளின் புகைப்படத்துடன் ஈஸ்டர் வாழ்த்து சொன்ன த்ரிஷா! | Trisha Post About Daughter Izzys Easter Look

ஏற்கனவே த்ரிஷா பாசமாக வளர்த்து வந்த Zorro எனும் நாய்குட்டி உயிரிழந்த போது கூட த்ரிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் உருக்கமாக என் மகன் இறந்துவிட்டான் என்று தான் பதிவிட்டிருந்தார்.

செம கியூட்டா இருக்கே... மகளின் புகைப்படத்துடன் ஈஸ்டர் வாழ்த்து சொன்ன த்ரிஷா! | Trisha Post About Daughter Izzys Easter Look

Zorroவின் இறப்பின் பின்னர் அந்த பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத த்ரிஷா தனது இஸ்ஸி என்ற பெண் நாயை வாங்கி வளர்த்து வருகின்றார். அதனை த்ரிஷா பல இடங்களிவல் தன் மகள் என பதிவு செய்திருக்கின்றார்.

செம கியூட்டா இருக்கே... மகளின் புகைப்படத்துடன் ஈஸ்டர் வாழ்த்து சொன்ன த்ரிஷா! | Trisha Post About Daughter Izzys Easter Look

47 வயதிலும் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஜோ! வெறித்தனமான ஒர்க்அவுட் வீடியோ

47 வயதிலும் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஜோ! வெறித்தனமான ஒர்க்அவுட் வீடியோ

இந்நிலையில், தன் செல்ல மகள் இஸ்ஸியை செம கியூட்டாக அழங்கரித்தது, ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து த்ரிஷா தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.     

செம கியூட்டா இருக்கே... மகளின் புகைப்படத்துடன் ஈஸ்டர் வாழ்த்து சொன்ன த்ரிஷா! | Trisha Post About Daughter Izzys Easter Look

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US