47 வயதிலும் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஜோ! வெறித்தனமான ஒர்க்அவுட் வீடியோ

Jyothika Tamil Cinema Viral Video Tamil Actress Social Media
By Vinoja Apr 05, 2026 09:27 AM GMT
Report

பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் நடிகை ஜோதிகா 47 வயதிலும் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு ஜிம்மில் வெறித்தனமாக ஒட்க்அவுட் செய்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படுவைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

நடிகை ஜோதிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 2000 ஆம் ஆண்டுகளில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் நடிகை ஜோதிகா.

47 வயதிலும் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஜோ! வெறித்தனமான ஒர்க்அவுட் வீடியோ | Jyothika Gym Heavy Workout Video Viral

மகளை கோவிலுக்கு அழைத்துச் சென்ற த்ரிஷா! படுவைரலாகும் புகைப்படங்கள்

மகளை கோவிலுக்கு அழைத்துச் சென்ற த்ரிஷா! படுவைரலாகும் புகைப்படங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பீக்கில் இருக்கும் போது, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். இவருக்கு அவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

47 வயதிலும் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஜோ! வெறித்தனமான ஒர்க்அவுட் வீடியோ | Jyothika Gym Heavy Workout Video Viral

திருமணத்தின் பின் நீண்ட காலம் சினிமாவில் இருந்து விளகியிருந்த இவர் மீண்டும் '36 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது இரண்டாம் இன்னிங்ஸ் சுற்றை ஆரம்பித்து நடித்து வருகிறது.

47 வயதிலும் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஜோ! வெறித்தனமான ஒர்க்அவுட் வீடியோ | Jyothika Gym Heavy Workout Video Viral

மகளின் முதலாவது பிறந்த நாள்... அசத்திய ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா

மகளின் முதலாவது பிறந்த நாள்... அசத்திய ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா

அதனை தொடர்ந்து ஜாக்பாட், ராட்சசி, தம்பி, நாச்சியார் என பல முக்கிய படங்களில் நடித்துள்ள இவர் தற்போது மீண்டும் ஒரு முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார்.

பெண்கள் தங்களின் துறையில் சாதிப்பதற்கு திருமணமோ அல்லது வயதோ ஒருபோதும் தடைபோட முடியாது என்பதை நிரூபித்து வருகின்றார்.

47 வயதிலும் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஜோ! வெறித்தனமான ஒர்க்அவுட் வீடியோ | Jyothika Gym Heavy Workout Video Viral

இந்நிலையில், சமூக ஊடகங்களிலும் அதிக ஈடுபாடு காட்டிவரும் ஜோதிகா ஜிம்மில் வெறித்தனமாக ஒட்க்அவுட் செய்யும் காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி இணையத்தில் படுவைரலாகியுள்ளது.      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US