இலங்கையில் கடவுளாக பார்க்கப்பட்ட ராஜபக்ச... உச்சத்தில் வைத்த சிங்கள மக்களே ஓட விட்ட பரிதாபம்!
இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறையிலிருந்து பொது மக்கள் இன்னும் மீளவில்லை.
பல அரசியல்வாதிகள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பொதுவில் தோன்றுவதையும் தவிர்த்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளை தோற்கடித்த போர் வீரன் என்று பெரும்பான்மை சிங்கள மக்களால் கொண்டாடப்பட்ட மகிந்த ராஜபக்ச இன்று திடீரென வில்லனாக மாறிவிட்டார்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை குறிவைத்ததற்காக மகிந்தவின் ஆதரவாளர்களை பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுவே வன்முறைக்கு வழியேற்படுத்தியாதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்கே
இதுவரையிலும் ராஜபக்ச சகோதரர்கள் ஒன்றாகவே இருந்துள்ளனர். ஆனால் இம்முறை அவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது.
ராஜபக்ஷக்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் ஓர் சிறப்பு பார்வை.
இலங்கை போராட்டத்தில் ஒரு ருசிகரம்...இளைஞர் செய்த காரியம்! நடுதெருவில் நின்ற பெண்!
