சிம்பு அண்ணன் மாதிரி! ஸ்ரீநிதி உடைத்த ரகசியம்... எச்சரித்த ஷகிலா?
சிம்புவை கல்யாணம் பண்ண ஆசைப்பட்டு தர்ணாவில் ஈடுபட்ட ஸ்ரீநிதி சமீபத்திய பேட்டியில் சிம்பு என்னை காதலிப்பாதாக கூறியது எனது கற்பனை என்று விளக்கம் அளித்துள்ளார்
இந்நிலையில், சமீபத்தில் ஷகிலாவுக்கு இவர் அளித்த பேட்டி ஒன்றில், சிம்பு உன்னை உண்மையில் காதலிக்கிறாரா ..? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
எமோஷனலாக இருந்தேன் ஸ்ரீநிதி
இதற்கு பதிலளித்த ஸ்ரீநிதி,சிம்பு என்னை காதலிப்பதாக சொன்னது உண்மை தான். ஆனால் இப்போது நான் அந்த நிலைப்பாட்டில் இல்லை.

நான் அப்போது எமோஷனலாக இருந்தேன். அதனால், சிம்பு என்னை லவ் பண்ணியதாக நானாகவே, கற்பனை பண்ணிக் கொண்டேன்.
அது என்னுடைய கற்பனை தான். ஆனால் அதன் பிறகு யோசித்துப் பார்த்தேன். உண்மையிலேயே சிம்பு என்னை அப்படி லவ் பண்ணி இருந்தால், அவர் ஏன் என்னை பற்றி ஒரு விஷயம் கூட மனம் திறந்து பேசவில்லை என்று யோசித்தேன். அதன்பிறகு, என்னை நான் மாற்றிக்கொண்டேன்.

தற்போது நான் அந்த கற்பனையில் இருந்து வெளியே வந்து விட்டேன்.
சிம்புவை நான் காதலிக்கவில்லை, சிம்புவும் என்னை காதலிக்கவில்லை. ஆனால் எனக்கு சிம்புவை பிடிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
எச்சரித்த ஷகிலா
இதற்கு விளக்கம் அளித்துள்ள ஷகிலா, சிம்பு அவளுக்கு அண்ணன் போன்றவர்.
இனி யாரும் இவரை பற்றி தவறாக பேச வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.