மறந்தும் கூட இந்த செடியை வீட்டு பக்கம் எடுக்காதீங்க..கருடனின் அவதாரமாம்!
பொதுவாக வீடுகளில் ஆன்மிகம் என்பதனை முக்கியமாக கடைப்பிடிப்பார்கள்.
வீட்டில் நடக்கும் நல்ல விடயங்கள் கெட்ட விடயங்கள் என அனைத்திலும் இந்த ஆன்மிகம் இருக்கிறது.
அந்த வகையில் வீட்டில் முற்றத்தில் துளசி செடி வளர்ப்பது வழமை அதுவும் ஆச்சாரமான வீடுகளில் கதிரை, மேசை, கட்டில் போன்று இந்த செடியும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
துளசி செடியை வீட்டில் நடுவில் வைப்பது இறைவன நடு வீட்டில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு நம்பிக்கை ஏற்படுத்துகிறது.
இதனை தொடர்ந்து இந்த விடயத்திற்கு எதிர்மறையாக இருக்கும் விடயங்கள் குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
இந்த செடியை மறந்தும் கூட வளர்க்காதீங்க!
1. வீட்டில் எலுமிச்சைப்பழச் செடி வைக்கக்கூடாது. இந்த செடி வீட்டிற்கு மகாலட்சுமி வருவதை தடுகிறது.
2. பட்டு போன மரம் அல்லது செடிகள் எதுவாக இருந்தாலும் அதனை வேறுடன் பிடுங்கி விட வேண்டும். இவ்வாறு செய்தால் வீட்டிற்கு பில்லி சூனியம் எதாவது இருந்தால் மறைந்து விடுகிறது.
3. சுவாமி படங்களில் வெடிப்பு அல்லது புகைப்பிடிப்பு போன்று இருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். இது வீட்டிற்கு அவ்வளவு நல்லது தல்ல.
4. துளசி செடிகளில் இரண்டு வகை துளசிகள் இருக்கிறது. அதிலும் கிருஸ்ண துளசி எனப்படும் கருப்பு நிற துளசி கண்டிப்பாக வீட்டில் வைக்கக்கூடாது.
5. துளசி செடியை பறித்து அதில் தான் இறைவனுக்கு பூஜை செய்யனும் என்ற ஒன்று இல்லை. இது முற்றிலும் தவறான வழிபாடாகும்.