கருவளையம் ரொம்ப டார்க்கா இருக்கா? அப்போ இந்த சீரம் யூஸ் பண்ணுங்க!
சிலருக்கு கண்களை சுற்றி கருவளையம் பிரச்சினை இருக்கும்.
இந்த பிரச்சினை சத்துக்கள் குறைபாடு, தூக்கமின்மை, காய்ச்சல், தொலைதொடர்பு சாதனங்கள் அதிக பயன்பாடு ஆகிய பிரச்சினைகளால் ஏற்படுகிறது.
மேலும் இந்த கருவளைய பிரச்சினைகள் கண்களின் அழகைக் கெடுப்பதோடு கண்களுக்குக் கீழே உள்ள சருமத்தை கருப்பாகவும் இருக்கும்.
இந்த பிரச்சினையை செயற்கையாக குறைக்க முடியாது. கருவளையத்தை இயற்கையான முறையில் போக்குவது தான் அவசியம்.
இதனை தொடர்ந்து கருவளையம் ஏற்படும் போது இது குறித்து பூரண விளக்கம் இல்லாமல் மருத்துவர்களை நாடுவார்கள்.
ஆனால் இந்த கருவளையம் பரம்பரை, வைட்டமின் பி12 குறைபாடு, விட்டமின் ஈ, விட்டமின் கே, மற்றும் டி குறைபாட்டால் கூட ஏற்படலாம்.
அந்த வகையில் கருவளையம் பிரச்சினையை நிரந்தரமாக இல்லாமாக்க என்ன செய்யலாம் என்பது குறித்து தொடர்ந்து வீடியோவில் பார்க்கலாம்.