செயற்கை கால் பொருத்தியதும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சிறுவன்! நெஞ்சை உருக்கும் காட்சிகள்
ஒற்றை கால் இல்லாத சிறுவன் ஒருவனுக்கு செயற்கை கால் வைத்து நடக்க வைக்கும் வீடியோ காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வைரலாகும் வீடியோ காட்சி
பொதுவாக இணைய பக்கம் சென்றாலே எம்மை வியக்க வைக்கும் ஏராளமான விடயங்கள் வீடியோக்களாகவும் புகைப்படங்களாகவும் பகிரப்படுகிறது.
இதன்படி, ஒற்றை கால் இல்லாத சிறுவன் ஒருவனுக்கு செயற்கை காலை அவனுடைய விளையாட்டு பொம்மை மூலம் கொண்டு வந்து மருத்துவர் பொருத்துகிறார்.
செயற்கை கால் வைத்து நடக்க வைக்கும் மருத்துவர்
இதனை தொடர்ந்து செயற்கை காலுடன் குழந்தை சிறுவன் நடக்கும் காட்சி இணையவாசிகள் நெஞ்சங்களை கவர்ந்துள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி Vijayakumar IPS என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதுடன், மில்லிக்கணக்கான பயனர்கள் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
இதனை பார்த்த நெட்டிசன்கள்,“சிறுவனின் புன்னகைக்கு காரணமான மருத்துவருக்கு வாழ்த்துக்கள்” என கமண்ட் செய்து வருகிறார்கள்.