நடிகை சினேகாவின் மகன், மகள் இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாங்களா? வெளியான க்யூட் புகைப்படம்
சர்வதேச சகோதரர் தினமான இன்று அனைவரும் அவர்களின் உடன் பிறப்புகளுக்கு சமூகவலைத்தளத்தில் வாழ்த்து கூறி மகிழ்ந்தனர்.
அந்த வகையில் நடிகை சினேகா பதிவிட்ட பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அவர் கேப்ஷனில், உங்களுக்கு தேவைப்படும் போது எங்கோ இருக்கும் ஒருவர், நீங்கள் விழும் போது உங்களை தாங்கி பிடிக்கவும், நீங்கள் கேட்காவிட்டாலும் உங்களுக்காக வரும் ஒருவர், சகோதரர் எப்போதும் சிறந்த தோழர். இனிய சகோதரர் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவரின் சகோதரரின் புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை சினேகாவுக்கு சகோதரர் இருக்கின்றாரா என்று புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.
அத்துடன் தன்னுடைய மகள், அண்ணனுக்கு வாழ்த்து தெரிவிப்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது, இதனை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.