Viral Video: மனிதர்களைப் போன்று மரம் ஏறும் ராட்சத மலைப்பாம்பு... வைரலாகும் அரிய காட்சி
ராட்சத மலைப்பாம்பு ஒன்று மனிதர்களைப் போன்று மரம் ஏறும் அரிய காட்சி வைரலாகி வருகின்றது.
மரம் ஏறும் பாம்பு
பொதுவாக பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதால் மனிதர்கள் அருகே செல்வதற்கு கூட அதிகமாக பயப்படுவார்கள்.
ஏனெனில் மனிதர்களை பாம்பு சீண்டினால் உடனே விஷம் உடலுக்குள் சென்றுவிடுவதுடன், மரணத்தையும் ஏற்படுத்திவிடும்.
இதற்காகவே பாம்பை கண்டால் படையே நடுங்கி ஓடிவிடுவார்கள். ஆனால் தற்போது பாம்பினை செல்லப்பிராணியாகவும் வளர்த்து வரும் காட்சிகளை ஏராளமாக நாம் அவதானித்து வருகின்றோம்.

Siragadikka Aasai: க்ரிஷை பள்ளியிலிருந்து நிரந்தரமாக நிறுத்திய ரோகினி... மர்மத்தை கண்டுபிடிக்க கிளம்பிய முத்து, மீனா
அதே போன்று மனிதர்களின் இருப்பிடத்திற்கு வந்து பாம்புகள் இடையூறு செய்வதையும் பார்த்து வருகின்றோம். தற்போது அரிய காணொளி ஒன்றினை காணப்போகின்றோம்.
பாம்பு ஒன்று மனிதர்களைப் போன்று அசால்டாக மரம் ஏறுகின்றது. இந்த அரிய காட்சி இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
How they climb trees pic.twitter.com/hlzJEbkj1j
— Echoes of Nature (@ECHOESOFNATURES) August 6, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |