அடேங்கப்பா!.. கண்ணிமைக்கும் நேரத்தில் தங்க பிரேஸ்லெட்டை தூக்கி செல்லும் எறும்புகள்; வைரல் வீடியோ!
goldsmugglers
funnyvideo
Viralvideo
popularvideo
By Publisher_Test
தங்க பிரேஸ்லெட்டை எறும்பு கூட்டம் ஒன்று சாதூர்யமாக திருடி செல்லும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறிப்பிட்ட வீடியோ காட்சியானது எங்கு எடுக்கப்பட்டது என தெரியவில்லை என்றாலும், அந்த வீடியோவில் தங்க பிரேஸ்லட் மீது இனிப்பு பூசப்பட்டுள்ளதால், உணவு என நினைத்து எறும்பு கூட்டம் தூக்கி கொண்டு செல்கிறது.

இதனைக்கண்ட நெட்டிசன்கள் உலகின் மிகச்சிறிய திருடர்கள் இவர்கள் தான் என கமெண்டை பறக்கவிட்டு ஷேர் செய்து வருகின்றனர்..
Smallest Gold Smugglers! ? pic.twitter.com/6kBASYP0si
— Dipanshu Kabra (@ipskabra) March 24, 2021




6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US