விமான நிலையத்தில் அதிகாரிகளை ஓடவிட்ட பொதி! உள்ளே பார்த்ததும் நடுங்கி போன நெட்டிசன்கள்
மண்டையோடுகளை கடத்த முயன்றவர்கள் மெக்சிகோ விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விஷேட பரிசோதனை
மெக்சிகோவின் Querétaro சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பொதிகளை பார்த்து சந்தேகமுற்ற பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ந்து போகும் வரையில் பொதியிலிருந்து 4 மனித மண்டை ஓடுகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பொதியில் எந்தவிதமான சுகாதாரப் பதிவு இல்லாத காரணத்தினால் பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
விசாரணை
இதுகுறித்து பொலிஸார் விசாரனைகள் செய்ததில் 100,000 மக்கட்தொகை கொண்ட Apatzingán என்ற பகுதியிலிருந்து, சுமார் 4,000 மக்கட்தொகை கொண்ட Manning என்ற பகுதிக்கு அனுப்பட பட இருந்துள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் மெக்சிக்கோவில் கடந்த 2006 ஆம் ஆண்டு சுமார் 100,000 பேர்கள் மயமாக காணபோய்யுள்ளதாக பொலிஸ் ரிபோட் கூறுகிறது.
இதனால் அந்த மண்டையோடுகள் அப்போது இறந்து போனவர்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் “எதாவது விஷேட பூஜைக்குக் கொண்டு சென்றிருக்கலாம்”என சந்தேகிக்கும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.