வீட்டிலுள்ள பொருட்களை வைத்து ஸ்க்ரப்பர் உருவாக்கலாமா?அழகு நிபுணர் கருத்து
வீட்டில் நாம் உண்ணும் உணவுப்பொருட்களை வைத்து சருமத்தை சுத்தப்படுத்த பயன்படுத்தும் ஸ்க்ரப்பர் எப்படி தயாரிக்கலாம் என்பதைஇந்த பதவில் பார்க்க முடியும்.
ஸ்க்ரப்பர்
முகத்தை சுத்தப்படுத்த நாம் எல்லோரும் சோப்பை பயன்படுத்துகின்றோம்.ஆனால் இதிலிருக்கும் கெமிக்கல்கள் நமது சருமத்தை பாதிப்படைய செய்கின்றன.இப்படி இல்லாமல் நாம் வீட்டிலேயே சருமத்தை சுத்தப்படுத்த முடியும்.
ஒரு கிண்ணத்தில் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து, அத்துடன் மேலே கூறப்பட்டுள்ள அனைத்து பொடிகளையும் நன்கு கலக்கவும். இதை ஒரு கண்ணாடி ஜாடியில் சேமிக்கவும். ஒவ்வொரு முறை முகம் கழுவும் போது, ஒரு ஸ்பூன் ஃபேஸ் வாஷ் பவுடர் எடுத்து முகத்தில் மெதுவாக தேய்த்து பிறகு தண்ணீரில் கழுவவும்.
இதை சருமத்தில் தடவதன் மூலம் சருமம் சுத்தம் செய்யப்பட்டு மென்மையாகவும் மாறுகின்றது.பாதாம் பவுடரில் உள்ள எக்ஸ்ஃபோலியண்ட் பண்புகள் உங்கள் தோல் பராமரிப்பு தயாரிப்பில் சிறந்த பாருளாகும்.
மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் உங்கள் சருமத்தை குணப்படுத்தி, இயற்கையான பளபளப்பைக் கொடுக்க உதவுகிறது.லாவெண்டர் அனைத்து தோல் வகைகளுக்கும் பொருந்தும், எனவே இது பாதுகாப்பானது. இது முகப்பரு, வடுக்களை அகற்ற உதவுகிறது, அழற்சி மற்றும் எரிச்சலூட்டும் தோலை அமைதிப்படுத்துகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |