மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சினேகன்.. மகள்களுடன் மனைவி வெளியிட்ட காணொளி

Cold Fever Tamil Cinema Viral Video Virus Snehan
By DHUSHI Nov 21, 2025 11:45 AM GMT
Report

சினேகன் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சினேகன்- கன்னிகா

தென்னிந்திய சினிமாவில் பாடலாசிரியர், கவிஞர், நடிகர், அரசியல்வாதி, பேச்சாளர் என பன்மக திறமை கொண்டவர் தான் சினேகன்.

இவர், பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, ஞாபகம் வருதே, ஆராரிராரோ நான் இங்கே இங்கே பாட என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து காணாமல் 3 பிரபலங்கள்.. கேள்வியெழுப்பும் ரசிகர்கள்

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து காணாமல் 3 பிரபலங்கள்.. கேள்வியெழுப்பும் ரசிகர்கள்

இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 1-ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சினேகன்.. மகள்களுடன் மனைவி வெளியிட்ட காணொளி | Snehan Admit In Hospital Virus Fever Video

இதற்கிடையில், 2021ம் ஆண்டு ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சினேகன், அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு கன்னிகா திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்து முடிந்தது. திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கன்னிகா தாயாகி இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகன் அவருடைய மகள்கள் பிறந்தது முதல் அவர்களுக்கு பெயர் வைத்தது வரையிலான தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சினேகன்.. மகள்களுடன் மனைவி வெளியிட்ட காணொளி | Snehan Admit In Hospital Virus Fever Video

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சினேகனின் தந்தை இறந்து போனார். அவரின் நினைவு படத்தை வைக்கும் நிகழ்வு சினேகனின் ஊரில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

லீக்கான வீடியோ ஆதாரம்.. ஆட்டி வைக்கும் அறிவுக்கரசி- நடந்தது என்ன?

லீக்கான வீடியோ ஆதாரம்.. ஆட்டி வைக்கும் அறிவுக்கரசி- நடந்தது என்ன?

இதற்கிடையில் சினேகன் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காணொளியை அவரின் மனைவி கன்னிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  மகள்களுடன் பக்கத்து கட்டிலில் கன்னிகாக இருக்கும் காணொளியை பார்த்த இணையவாசிகள் குழந்தைகள் கவனம் என ஆறுதலான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

  

50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US