சிவகார்த்திகேயன் வீட்டில் விசேஷம்.. குஷியுடன் மனைவி போட்ட போஸ்ட்- குவியும் வாழ்த்துக்கள்

Sivakarthikeyan Tamil Cinema Birthday Viral Photos Parasakthi
By DHUSHI Jul 13, 2025 03:30 AM GMT
DHUSHI

DHUSHI

Report

3வது மகனின் முதல் பிறந்தநாளில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

50 வயதிலும் இப்படியா? குறையாத அழகுடன் ஜொலிக்கும் விஜய் பட நடிகை!

50 வயதிலும் இப்படியா? குறையாத அழகுடன் ஜொலிக்கும் விஜய் பட நடிகை!

இவர், எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையை மாத்திரம் வெளிக்காட்டி தற்போது உச்சத்தில் இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் அந்த வருடத்தின் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது.

சிவகார்த்திகேயன் வீட்டில் விசேஷம்.. குஷியுடன் மனைவி போட்ட போஸ்ட்- குவியும் வாழ்த்துக்கள் | Sivakarthikeyan Shares His 2Nd Son Birthday Photo

இதனை தொடர்ந்து, மதராஸி, பராசக்தி ஆகிய இரண்டு படங்கள் பரபரப்பாக உருவாகி வருகின்றன.

விஷேசத்தில் வெளியான புகைப்படம்

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் கடந்த 2010ம் ஆண்டு தன்னுடைய மாமன் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.

vj மணிமேகலை 2000 சதுர அடியில் வாங்கிய பிரிமியம் அபார்ட்மெண்ட்... வைரலாகும் home Tour!

vj மணிமேகலை 2000 சதுர அடியில் வாங்கிய பிரிமியம் அபார்ட்மெண்ட்... வைரலாகும் home Tour!

இவர்களுக்கு ஆராதனா மற்றும் குகன் என ஒரு மகள் மற்றும் மகன் இருந்த நிலையில் கடந்த வருடம் 3வது மகன் பிறந்துள்ளார். அவருக்கு பவன் என பெயர் வைத்திருந்தார்.

சிவகார்த்திகேயன் வீட்டில் விசேஷம்.. குஷியுடன் மனைவி போட்ட போஸ்ட்- குவியும் வாழ்த்துக்கள் | Sivakarthikeyan Shares His 2Nd Son Birthday Photo

சினிமாவில் இவ்வளவு பிசியாக இருந்தபோதிலும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதையும் நடிகர் சிவகார்த்திகேயன் தவற விடுவதில்லை.

அந்த வகையில், அவர் தற்போது தன்னுடைய மகன் குகன் தாஸின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடி இருக்கிறார். மகனோடு சிவகார்த்திகேயன் கொஞ்சி விளையாடிய போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அந்த புகைப்படங்களை பகிர்ந்த ஆர்த்தி சிவகார்த்திகேயன், “எங்கள் லிட்டில் ராக்ஸ்டார் குகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..” என பதிவிட்டு இருக்கிறார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US