50 வயதிலும் இப்படியா? குறையாத அழகுடன் ஜொலிக்கும் விஜய் பட நடிகை!
தமிழ் திரையுலகிலும் பரிச்சயமான, 90 களில் பிரபுதேவாவுடன் இணைந்து கலக்கிய நடிகை ஷில்பா ஷெட்டியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஷில்பா ஷெட்டி
பாலிவுட் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷில்யா ஷெட்டி.
90களில் தமிழ் சினிமாவில் கால் பதித்த ஷில்பா ஷெட்டி தமிழில் மிஸ்டர் ரோமியோ மற்றும் குஷி ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
இருப்பினும் குறுகிய காலத்துக்குள் தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளதை்தையே உருவாக்கிக்கொண்டார்.
இவர் பிரபல தொழிலதிபரான ராஜ் குந்திராவை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன் பின், தமிழ் சினிமா பக்கம் வருவதில்லை.சமீபத்தில் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடினார்.
ஆனால் இவருக்கு வயது ஏறுகிறதா இல்லை குறைகிறதா என சிந்திக்க வைக்கும் அளவுக்கு நடிகை ஷில்பா ஷெட்டிக்கு 50 வயது என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள்.அந்த அளவுக்கு இளமையாக காட்சியளிக்கிறார்.
இந்நிலையில் பச்சை நிற ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |