குக் வித் கோமாளி ஷிவாங்கியா இது?.. பள்ளிப்பருவத்தில் எப்படி இருக்காங்கனு பாருங்க! சூப்பரான புகைப்படம்
school
student
comali
cook
sivaangi
By Jon
குக்கு வித் கோமாளி ஷோவில் தற்போது ரசிகர்கள் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பவர்களில் ஒருவர் ஷிவாங்கி. அவரது பேசும் விதமே அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துவிடும். ஷிவாங்கி சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தற்போது பிரபல ரிவியில் இந்த நிகழ்ச்சியினை அவதானித்து பொழுதைக் கழிக்காதவர் யாரும் இல்லை என்றே கூறலாம்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் ஷிவாங்கியின் சுட்டித்தனத்திற்கு அளவில்லாமல் இருக்கின்றது. சமீபத்தில் பள்ளி சிறுமி போன்று ஆடையணிந்து செம்மையாக கலக்கி வந்தார். தற்போது இவரது பள்ளி புகைப்படம் ஒன்று வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரமிக்க வைத்துள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US