Viral Video: உலகத்துல இப்படியொரு சிறிய டிசைனரை பார்த்திருக்கவே மாட்டீங்க... தங்கைக்கு வடிவமைத்தை ஆடையைப் பாருங்க
சிறுமி ஒருவர் கையில் கத்தரிக்கோலை வைத்துக்கொண்டு தனது தங்கையின் ஆடையினை வடிவமைத்துள்ள காட்சி இணையத்தைில் வைரலாகி வருகின்றது.
இளம்வயது டிசைனர்
இன்றைய காலத்தில் ஆடை வடிவமைப்பாளர்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர். காரணம் புதிய புதிய மாடல்களில் ஆடைகள் வருகின்றது.
மேலும் மக்கள் தங்களுக்கு தகுந்தாற்போல் ஆடைகளை வடிவமைத்துக் கொள்வதற்கு இம்மாதிரியான வடிவமைப்பாளர்களை தான் அதிகமாக நாடுகின்றனர்.
இங்கும் குழந்தைப் பருவத்தில் உள்ள டிசைனர் ஒருவரை தான் காணப்போகின்றீர்கள். அக்கா ஒருவர் தனது தங்கையின் ஆடைகளை கத்தரிக்கோல் கொண்டு ஆங்காங்கே வெட்டி வெட்டி வைத்துள்ளார்.
இதனை அவதானித்த தந்தை குறித்த குழந்தையை கோபத்துடன் பார்க்கின்றார். அப்பாவின் கோபத்தினை புரிந்து கொண்ட குழந்தையும் தனது தவறை ஒப்புக்கொள்வது போன்று முகபாவனையை வைத்துள்ளது.
Siblings love is the best. A Thread 🧵
— Awesome Videos ❤️ (@Awesomevideos07) August 5, 2025
1. Famous Designer Sister 😂😅pic.twitter.com/5SVtIqdxSF
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |