Siragadikka Aasai: விஜயாவின் கண்ணில் சிக்கிய ரோகினியின் அம்மா... பரபரப்பான ப்ரொமோ
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா கண்ணில் ரோகினியின் அம்மா சிக்கியதுடன், மீனா ஓரளவிற்கு க்ரிஷ் இருக்கும் இடத்தினைக் கண்டுபிடித்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியலில் பல சீக்ரெட்டை மறைத்து கதைகளம் சென்று கொண்டிருக்கின்றது.
மீனா முத்து இருவரும் தனக்கு வரும் இன்னல்களை அடுத்தடுத்த சமாளித்து வரும் நிலையில், தற்போது க்ரிஷ் ரோகினியின் பிரச்சனை சென்று கொண்டிருக்கின்றது.
க்ரிஷன் பாட்டி மருத்துவமனையிலிருந்து வெளியேறிய நிலையில், க்ரிஷை மீனா, முத்துவின் கண்ணில் சிக்காமல் இருப்பதற்கு பள்ளியிலிருந்து படிப்பினை ரோகினி நிறுத்தியுள்ளார்.
க்ரிஷை தனது தோழி வீட்டில் தங்க வைத்துள்ள நிலையில், அங்கு எதிர்பாராத விதமான மீனா வருகின்றார். அங்கு க்ரிஷ் செருப்பை பார்த்ததும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு புறம் மீனா மாடர்ன் உடையில் தனது தோழிகளுடன் சுற்றிய போது, எதிர்பாராத விதமாக ரோகினியின் அம்மாவை சந்திக்கின்றார்.
அடுத்தடுத்து கதையின் போக்கு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகரித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |