Siragadikka Aasai: விஜயாவிற்கே விபூதி அடித்த ஸ்ருதி மீனா! எதிர்பாராமல் அரங்கேறும் ட்விஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவை ஏமாற்ற ஸ்ருதி மற்றும் மீனா இருவரும் சண்டையிட்டு வருவது போன்று நடித்து வருகின்றனர்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வரும் நிலையில், தற்போது ரோகினி விஜயா இருவரும் சேர்ந்து மீனாவை வீட்டை விட்டு வெளியேற்ற பல சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் ஸ்ருதியின் அம்மாவை அழைத்து விஜயா சத்தம் போட்ட நிலையில், அவர் விஜயாவிடம் கோபமாக பேசியிட்டு சென்றுள்ளார்.

பின்பு வழியில் மீனாவை பார்த்து சண்டையிட்டுள்ள நிலையில், இதனை முத்து பார்த்து வீட்டிற்கு சென்று பலகுரல் என்று ஸ்ருதி மற்றும் ரவியிடம் சண்டையிட்டுள்ளார்.
ஆனால் இது உண்மை என்று நினைத்த பார்வையாளர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆம் இருவரும் உண்மையாகவே சண்டையிட்டுக் கொள்ளாமல் விஜயாவிற்காக நடித்து வருகின்றனர்.
அண்ணாமலையும் கவலையுடன் இருந்த நிலையில் அவரிடமும் உண்மையைக் கூறி அவரை முத்து சமாதானப்படுத்தியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        