Siragadikka Aasai: நடுவர்களையே பிரமிக்க வைத்த முத்து மீனா... அப்படியென்ன நடந்தது?
சிறகடிக்க ஆசை சீரியலில் சிறந்த ஜோடி போட்டியில் கலந்து கொண்டுள்ள முத்து மற்றும் மீனா தலைகுனிந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. இதில் மீனா மற்றும் முத்துவிற்கு தான் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்று கூற வேண்டும்.
சண்டை, சமாதானம், கொண்டாட்டம் என்று செல்லும் இந்த சீரியலில் தற்போது சிறந்த ஜோடிக்கான போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இதில் வீட்டில் உள்ள மூன்று ஜோடிகளும் கலந்து கொண்டுள்ளனர். எப்பொழுதும் போல் ரோகினி, மனோஜ் தங்களை உயர்த்தி பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மீனா முத்து தங்களது வருமானத்தை வைத்து குடும்பத்தை கொண்டு செல்வதை மிகவும் அழகாக கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் நடுவர்கள் கேட்ட ஒற்றை கேள்விக்கு முத்து அட்டகாசமாக பதில் அளித்துள்ளார்.
இதனால் குறித்த போட்டியில் மீனா முத்து முன்னிலையில் இருப்பது பார்வையாளர்களுக்கு நன்றாகவே தெரியவந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        