Siragadikka Aasai: முத்துவை பொலிசிடம் மாட்டிவிட்ட மீனா... மீண்டும் விரிசல் ஏற்படுமா?
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் காருடன் தனது பைக்கில் வந்து இடித்துவிட்டு நடுரோட்டில் சண்டையை அரங்கேற்றியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிஆர்பி-யிலும் முன்னணியில் இருக்கும் இந்த சீரியலின் கதை ரசிகர்களுக்கு அதிகமாக பிடித்துள்ளது.

Siragadikka Aasai: மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தாய்... பொய் சொல்லி மனோஜிடம் மாட்டிக்கொண்ட ரோகினி
சுவாரசியத்தை குறையாமல் கொண்டு செல்லும் இந்த சீரியலில் கடந்த வாரம் விஜயா திட்டம்போட்டு ஸ்ருதி மீனாவை பிரிக்க நினைத்தார்.
ஆனால் விஜயாவிற்கே மருமகள்கள் இருவரும் விபூதி அடித்து வருகின்றனர். இந்நிலையில் ரோகினியும் சிக்கலை சந்தித்து வருகின்றார்.
முத்து மற்றும் மீனா இருவரும் அனைத்து விடயத்திலும் உண்மையாக இருந்து வருவதால் எந்தவொரு கவலையோ பிரச்சனையோ இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.
தற்போது இருவரும் சின்ன சண்டைபோட்டுக்கொண்டு சமாதானம் ஆகும் காட்சி இணையத்தில் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |

viral video: அச்சுறுத்திய நபரை வெறியோடு கடிக்க பாய்ந்த பாம்பு... பலரும் கண்டிராத பதறவைக்கும் காட்சி!

சித்திரவதை செய்யும் மாமியார் நான் அல்ல... ஆதாரத்தை வெளியிடுங்கள் : ரவி மோகனுக்கு சவால் விட்ட மாமியார்!
