Siragadikka Aasai: மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தாய்... பொய் சொல்லி மனோஜிடம் மாட்டிக்கொண்ட ரோகினி

Viral Video Siragadikka Aasai
By Manchu Sep 03, 2024 07:46 AM GMT
Manchu

Manchu

Report

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் அம்மா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிஆர்பி-யிலும் முன்னணியில் இருக்கும் இந்த சீரியலின் கதை ரசிகர்களுக்கு அதிகமாக பிடித்துள்ளது.

இதில் முத்து மீனா ஜோடிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளனர். பாமர குடும்ப பெண் புகுந்த வீட்டில் மாமியார் கொடுக்கும் கொடுமையை தாண்டி குடும்பத்தை கொண்டு செல்லும் காட்சி இதுவாகும்.

Viral Video: லோக்கல் தியேட்டரில் ரசிகர்களிடம் மாட்டிய விஜய்.. என்ன படம் தெரியுமா?

Viral Video: லோக்கல் தியேட்டரில் ரசிகர்களிடம் மாட்டிய விஜய்.. என்ன படம் தெரியுமா?

பணக்கார மருமகள்கள் உயர்த்தி பார்க்கும் விஜயாவிற்கு ஸ்ருதி அவ்வப்போது சரியான பாடம் கற்றுக்கொண்டிருக்கின்றார். இந்நிலையில் ரோகினி தனது முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

Siragadikka Aasai: மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தாய்... பொய் சொல்லி மனோஜிடம் மாட்டிக்கொண்ட ரோகினி | Siragadikka Aasai Rohini Gets Stuck Manoj

இது குடும்பத்தினருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளும் ரோகினி அவ்வப்போது மாட்டிக் கொள்ளும் நிலையும் ஏற்படுகின்றது.

ஆனால் மிகவும் சாமர்த்தியமாக அனைத்திலும் தப்பித்து வரும் ரோகினி தற்போது மனோஜிடம் சரியாக மாட்டியுள்ளார்.

விக்ரம் வேதா பட நடிகையா இது? வெளிநாட்டில் நீச்சல் உடையில் கொடுத்த வைரல் போஸ்

விக்ரம் வேதா பட நடிகையா இது? வெளிநாட்டில் நீச்சல் உடையில் கொடுத்த வைரல் போஸ்

ஆம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது அம்மாவுடன் இருக்கும் ரோகினி, மனோஜ் கேட்டதற்கு தனது தோழியுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அவரது தோழி மனோஜின் ஷேரூமில் தான் இருக்கின்றார். இது தெரியாமல் மாட்டிக் கொண்டுள்ளார்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US