Siragadikka Aasai: வேலை பார்க்கும் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டாரா மனோஜ்? அடுத்து வந்த ஆப்பு
சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவின் கணவர் முத்துவை அனைவரது மனதில் வைத்து இறக்க வேண்டும் என்று பல வேலைகளை செய்து வருகின்றார்.
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியலில் பல சீக்ரெட்டை மறைத்து கதைகளம் சென்று கொண்டிருக்கின்றது.
மீனா முத்து இருவரும் தனக்கு வரும் இன்னல்களை அடுத்தடுத்த சமாளித்து வரும் நிலையில், தற்போது க்ரிஷ் ரோகினியின் பிரச்சனை சென்று கொண்டிருக்கின்றது.
ரோகினி பிஏ-விற்கு கொடுக்க வேண்டிய 3 லட்சம் பணத்தை மனோஜின் லாக்கரிலிருந்து எடுத்து கொடுத்துவிட்டார். பின்பு அந்த பணத்தை திருடியது கடைக்கு புதிதாக வந்த அந்த தம்பதிகள் என்று கூறி வெளியே அனுப்பியுள்ளார்.
ஆனால் அவர்கள் ஒரு வழக்கறிஞருடன் கடைக்கு வந்து மனோஜ், ரோகினிக்கு ஆப்பு வைத்துள்ளனர். ஆம் மனோஜ் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனால் பயந்து போன மனோஜ் தான் பணத்தை கொடுப்பதாக கூறியுள்ளார். மற்றொரு புறம் சீதாவின் கணவர் முத்துவை குறித்து குடும்பத்தினர் பேசக்கூடாது என்பதற்கு பல சதிவேலைகளை செய்து வருகின்றார்.
தற்போது முத்து சீதாவின் அம்மாவிற்கு கொடுத்த பணத்தை வாங்கவிடாமல் தடுத்து, தான் உதவி செய்வது போன்று செய்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |