Singappenne: மித்ராவின் ஆதாரத்தை கைப்பற்றிய ஆனந்தி... அக்கா கொடுத்த ஆதாரம்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி புடவையில் சிக்கிய மித்ராவின் கைசெயினை தற்போது அவதானித்துள்ள நிலையில் அந்த பெண் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை தெரிந்து கொள்ள பல முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
இந்நிலையில் அன்பு ஆனந்தி திருமணம் நடந்து முடிந்த நிலையில், அன்புவை ஆனந்தி ஏற்றுக்கொள்ளாததால் ஆனந்தியின் அக்கா கணவருடன் அன்பு தங்கியுள்ளார்.

இந்நிலையில் கம்பெனி விழாவில் ஆனந்தியை மயக்கமடைய செய்து மித்ரா செய்த காரியத்திற்கு தற்போது வரை தீர்வு காண முடியாமல் தவித்த ஆனந்திக்கு தற்போது ஒரு சிறிய தகவல் கிடைத்துள்ளது.
அதாவது மித்ராவின் கைசெயின் ஆனந்தியின் புடவையில் மாட்டிக்கொண்டதை தற்போது அவரது அக்கா இதனை எடுத்துக் கொடுத்துள்ளார்.
Bigg Boss: ஆட்டம் போட்ட திவ்யா, சாண்ட்ராவிற்கு கிடைத்த முத்திரை... சுயரூபத்தை காட்ட ஆரம்பித்த போட்டியாளர்கள்
இதனால் உனது சம்பவத்தில் பெண் யாருக்கும் தொடர்பிருக்குமா என்று நாம் யோசிக்க வேண்டும் என்று கூறி ஆனந்தியை உஷார் படுத்தியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |