Singappenne: அன்புவை நேரில் சந்தித்த ஆனந்தி.... மீண்டும் துளிர்க்கும் காதல்
சிங்கப்பெண்ணே சீரியலில் சாப்பிடாமல் இருந்த அன்புவை நேரில் சந்தித்து சாப்பாடு கொடுத்துவிட்டு காதலை பரிமாறும் காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று சிங்கப்பெண்ணை.. பெண்கள் எடுக்கும் முயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக செல்லும் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
ஆனந்திக்கு தெரியாமல் அவரது கழுத்தில் அன்பு தாலி கட்டிய நிலையில், இதனால் கோபத்தில் ஆனந்தி தனியாக ஹாஸ்டலில் இருந்து வருகின்றார்.

இந்நிலையில் அன்பு சாப்பிடாமல் தனியாக இருந்து வந்த நிலையில், ஆனந்தி மனமிறங்கி அன்புவிற்கு சாப்பாடு எடுத்து வந்துள்ளார்.
அன்பு சாப்பிடுவதற்கு ஆனந்தியும் சாப்பிடவில்லை என்று அவருக்கு ஊட்டி விடுகின்றார். இவர்களின் சிறிய சந்திப்பில் கூட காதல் இருப்பதை நன்றாகவே இக்காட்சி காட்டியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |