Neeya Naana: என்னது மீன் இப்படி சத்தம் கொடுக்குமா? வாயடைத்துப் போன கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் மீன்கள் நிறைந்த தமிழ்நாடு. மீன் உணவு ரசிகர்கள் மற்றும் விதவிதமாய் மீன் சமைப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் விவாத நிகழ்ச்சி தான் நீயா நானா. இந்நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
ஏதாவது ஒரு தலைப்பினை மையமாக கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இந்த வாரமும் அட்டகாசமான தலைப்பினைக் கொண்டு விவாதத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வாரம் மீன்கள் நிறைந்த தமிழ்நாடு. மீன் உணவு ரசிகர்கள் மற்றும் விதவிதமாய் மீன் சமைப்பவர்கள் என்ற தலைப்பினைக் கொண்டு விவாதிக்கப்படுகின்றது.
இதன் ப்ரொமோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இதில் நீயா நானா அரங்கமே மீனாக காணப்படுகின்றது. இதில் பெரும்பாலான நபர்கள் தங்கள் வீட்டிலிருந்து மீன் உணவுகளை சமைத்துக் கொண்டுள்ளனர்.
நபர் ஒருவர் மீன் வறுவலை விவரிக்கும் போது அவர் கொடுத்த ரியாக்ஷன் கோபிநாத்தையே வாயடைக்க வைத்துள்ளது. கிளங்கான் மீனை வறுவல் செய்யும் முறையினை மிக அருமையாக விளக்கியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |