டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: தொழில் மாற்றத்துக்கு தயாராகும் சிம்மம்... இந்த விடயத்தில் ஜாக்கிரதை!
பொதுவாகவே கிரக பெயர்ச்சிகள் ஒவ்வொருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்துடன் நேரடி தொடர்பை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அதன் அடிப்படையில், 2024ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் சுக்கிரன், செவ்வாய், சூரியன், புதன் கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் சில கிரகங்களின் சேர்க்கை காரணமாக 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படவுள்ளது.

புதிய மாதம் ஆரம்பிக்கப்போகின்றது என்றாலே, அந்த மாதத்துக்கான ராசிபலன்களை அறிந்துக்கொள்வதில் பெரும்பாலானவர்கள்கள் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம்.
அந்தவகையில், ஜோதிட கணிப்பின் பிரகாரம் டிசம்பர் மாத ராசிபலன் சிம்ம ராசியினருக்கு எப்படி அமையப்போகின்றது என்பது குறித்து இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |