சக்கரை வியாதியுள்ளவர்களுக்கு மருத்துவம்: விளக்கம் கொடுக்கிறார் சித்த மருத்துவர்
பொதுவாகவே இப்போது சக்கரை வியாதி என்ற ஒன்று அனைவருக்கும் பழக்கமாகிவிட்டது. அதுவும் இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல் தாக்குகிறது.
சக்கரை அளவானது 120முதல் 140மி.கி./டெ.லி. வரை இருந்தால் சரியான அளவு இதிலிருந்து அதிகமானால் சக்கரை வியாதியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
சக்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் இந்த சக்கரை நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.
மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வந்து விடும்.இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கிறது.
அப்படி இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன சாப்பிட வேண்டும், குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று விளக்கமாக கூறுகிறார் சித்த மருத்துவர் பாஸ்கரன்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |