சனி ஜெயந்தி நாளில் இந்த யந்திரம் வீட்டில் வைக்கலாமா? தோஷத்தால் வரும் ஆபத்து- உஷாராக இருங்க

Sani Peyarchi Horoscope Astrology Hinduism Sani Bhagavan
By DHUSHI May 26, 2025 06:30 PM GMT
DHUSHI

DHUSHI

Report

நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் பிறந்த நாள் சனி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் சனி ஜெயந்தி இரண்டு முறை கொண்டாடுவார்கள்.

தா வரிசை ஆண் குழந்தை பெயர்களின் பட்டியல்

தா வரிசை ஆண் குழந்தை பெயர்களின் பட்டியல்

வட இந்தியாவில் ஜ்யேஷ்ட மாதத்தில் வரும் அமாவாசை நாளில் சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதே சமயம், தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினம் 2025 மே 27 ஆம் தேதி வட இந்தியாவில் சனி ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. இந்த வருடம் செவ்வாய்கிழமையில் வருவதால் இன்னும் சிறப்பானதாக பலன்களை கொடுக்கும்.

சனி பகவானின் ஆசியை பெற, சனி ஜெயந்தி நாளில் அவரை மனதார பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இதனால் உங்களுக்கு இருக்கும் சனி தோஷம், ஏழரை சனி, மற்றும் அர்த்தாஷ்டம சனியின் தாக்கங்கள் குறையும்.

மேலும், பண பிரச்சனைகள் முடிவுக்கு வருவதால் மங்களகரமான சனி ஜெயந்தி நாளில் உங்கள் வீட்டில் சனி யந்திரத்துடன் கூடிய சிறப்புமிக்க சித்ரா பைரைட் சட்டகத்தை வாங்கி வைக்கலாம். இப்படி செய்வதால் சனியின் மோசமான தாக்கங்கள் குறையும். அதே சமயம், வீடு செல்வ செழிப்போடு, நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் என ஜோதிடம் கூறுகிறது.

சனி ஜெயந்தி நாளில் இந்த யந்திரம் வீட்டில் வைக்கலாமா? தோஷத்தால் வரும் ஆபத்து- உஷாராக இருங்க | Siddh Raw Pyrite Frame Benefits Astrology

அந்த வகையில், சனி ஜெயந்தி நாளில் சித்ரா பைரைட் சட்டகம் யந்திரம் வாங்கி வைத்தால் வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.     

சனி யந்திரத்துடன் கூடிய சித் ரா பைரைட் சட்டகம்

சனி யந்திரமானது, சனி பகவானின் ஆசியைப் பெற சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சக்தி வாய்ந்த சட்டகம் என்று கூறப்படுகிறது. ரா பைரைட்டின் பின்னணியில் வைக்கப்பட்டுள்ள சனி யந்திரம், சுமாராக 100 ஆண்டுகள் பழமையான பிரச்சீன் சனி பகவான் கோவிலில் உள்ள பூஜாரிகளால் “சனி ஜெயந்தி” அன்று சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றது.

இந்த ராசியினருக்கு ஆன்மீகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்குமாம்... உங்க ராசி என்ன?

இந்த ராசியினருக்கு ஆன்மீகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்குமாம்... உங்க ராசி என்ன?

இந்த புனிதமான சனி யந்திரத்துடன் கூடிய சித் ரா பைரைட் சட்டகத்தை வீட்டில் வாங்கி வைக்கும் பொழுது ஏழரை சனியின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.

சனி ஜெயந்தி நாளில் இந்த யந்திரம் வீட்டில் வைக்கலாமா? தோஷத்தால் வரும் ஆபத்து- உஷாராக இருங்க | Siddh Raw Pyrite Frame Benefits Astrology

செல்வத்தை ஈர்க்கும், ஒழுக்கத்தை வளர்க்கவும் இது உதவியாக இருக்கும். 101 ப்ரேம்கள் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டன. ஒவ்வொன்றும் ஒரு உண்மையான சித்தி சான்றிதழ் என்றும் கூறப்படுகிறது.   

 பலன்கள்

1. சனி யந்திரம் லட்சுமியின் சின்னமாக பார்க்கப்படுவதால் பைரைட் "பணக் கல்" என அழைக்கப்படுகிறது. இரண்டின் கலவையும் சேர்த்து ப்ரேம் செய்யும் பொழுது நிதி நிலையில் முன்னேற்றத்தை கொடுக்கும்.

ஹைதராபாத் பாணியில் முட்டை மசாலா குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

ஹைதராபாத் பாணியில் முட்டை மசாலா குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

2. சித் ரா பைரைட் சட்டகம் பொருந்திய யந்திரம் மனதை அமைதிப்படுத்தி, கோபம், மன அழுத்தம் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் இல்லாத வாழ்க்கையை வாழ வைக்கும்.

சனி ஜெயந்தி நாளில் இந்த யந்திரம் வீட்டில் வைக்கலாமா? தோஷத்தால் வரும் ஆபத்து- உஷாராக இருங்க | Siddh Raw Pyrite Frame Benefits Astrology

3. வீடு அல்லது அலுவலகங்களில் கூட இந்த யந்திரத்தை வாங்கி வைக்கலாம். அது நேர்மறையான ஆற்றலை அதிகரித்து வேலையிலுள்ள தடைகளையும் நீக்கும். இதனால் வழக்கத்திற்கு மாறாக வெற்றிகள் குவிய ஆரம்பிக்குத்.

4. ஏழரை சனி மற்றும் பிற சனி தொடர்பான தோஷங்களின் விளைவுகளை கணிசமாக குறைக்க நினைப்பவர்கள் இந்த யந்திரத்தை வாங்கி வீட்டில் வைக்கலாம். இதனால் கிடைக்கும் பலன்களும் அதிகம்.

சனி ஜெயந்தி நாளில் இந்த யந்திரம் வீட்டில் வைக்கலாமா? தோஷத்தால் வரும் ஆபத்து- உஷாராக இருங்க | Siddh Raw Pyrite Frame Benefits Astrology

5. யந்திரத்திலுள்ள பதிப்புகள் ஒவ்வொன்றும் தனித்துவமான, மிகவும் சக்திவாய்ந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஆற்றலை கொண்டுள்ளது.   


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US